banumathi jayaraman Well-Known Member Jul 2, 2019 #7 அடப்பாவி செந்தூர் பாண்டியன் நீ இவ்வளவு மோசமானவனா? உன்னை அவள் பக்கத்தில தியா சேர்க்காமலிருப்பதும் நல்லதுதான் பாவம் தியா இன்னும் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாளோ? கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க, நித்யா டியர் Last edited: Jul 2, 2019
அடப்பாவி செந்தூர் பாண்டியன் நீ இவ்வளவு மோசமானவனா? உன்னை அவள் பக்கத்தில தியா சேர்க்காமலிருப்பதும் நல்லதுதான் பாவம் தியா இன்னும் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாளோ? கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க, நித்யா டியர்
J Janavi Well-Known Member Jul 2, 2019 #8 Dear sis....நான் ஏதோ மாமியார் side தான் பிரச்சினை என்று நினைத்தேன்.. ஆனால் செந்தூர் தான் problem ah... Eagerly waiting for your next ud....
Dear sis....நான் ஏதோ மாமியார் side தான் பிரச்சினை என்று நினைத்தேன்.. ஆனால் செந்தூர் தான் problem ah... Eagerly waiting for your next ud....