Superமன்னிச்சு.. மன்னிச்சு...
வணக்கம் சிஸ் அன்ட் மக்காஸ்...
என்னால எழுதவே முடியலை.. லீவ் விட்டாலே.. என்னோட சுதந்திரம் போயிடுது...
என்ன செய்ய.. அத்தோட தம்பியின் திருமணம் வேறு.. அதனால் எழுதவே முடியலை பா....
சாரி,
இந்த லீவ்குள்ள கதையை முடித்திடலாம்ன்னு நினைச்சேன், முடியலை.
கண்டிப்பா இந்த வாரத்தில் முடிக்கணும்ன்னு நினைக்கிறேன்.. பார்ப்போம்..
கண்டிப்பா கதையை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..
உங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி! நன்றி!
கவிப்ரீதா.
Nilavai Thedum Paalveli Ivan 23 1
Nilavai Thedum Paalveli Ivan 23 2