Nesa veli 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
நாத்தனாருக்கு அருமையான டெபனிஷன்
நாத்துணையாள்
இன்னிக்குத்தான் இதை கேள்வியே படுறேன்ப்பா
கவிதாவுக்கு நல்ல மூக்கறுப்பு
ஆனால் இலக்கியனுக்கு ஓவர் செலவாக இருக்குமே
அட ராமா
இதென்ன மாலினி இப்படி இருக்கிறாள்?
குட்டித் தங்கையிடம் பொறாமையா?
யாழினியின் அம்மா பெயர் வசந்தாதானே
கடைசி இரண்டு பாராவுக்கு மேலே பர்வதம்-ன்னு இருக்கே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top