Lalithaganesan Well-Known Member May 26, 2017 #6 யூடி சூப்பர் மல்லி.வெற்றிக்கு நம்ம சந்தியா பொண்ணு முதல்ல எதிரி லெவல் அடுத்து தெரிஞ்ச பொண்ணு லெவல் இப்பதான் பிரண்ட் லெவல reach பண்ணிருக்கா..
யூடி சூப்பர் மல்லி.வெற்றிக்கு நம்ம சந்தியா பொண்ணு முதல்ல எதிரி லெவல் அடுத்து தெரிஞ்ச பொண்ணு லெவல் இப்பதான் பிரண்ட் லெவல reach பண்ணிருக்கா..
Joher Well-Known Member May 26, 2017 #7 ஒன்னும் ஒன்னும் இருபத்தி ரெண்டு............ இது வெற்றியின் கணக்கு................... superb..........................
ஒன்னும் ஒன்னும் இருபத்தி ரெண்டு............ இது வெற்றியின் கணக்கு................... superb..........................
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #9 ஹா, ஹா, சந்தியா டியரைப் பார்க்க பார்க்கத்தான், உனக்கு பிடிக்குதா, வெற்றிவேல் டியர்?
banumathi jayaraman Well-Known Member May 26, 2017 #10 Joher said: ஒன்னும் ஒன்னும் இருபத்தி ரெண்டு............ இது வெற்றியின் கணக்கு................... superb.......................... Click to expand... இது, புதிய கணிதம் உங்களுக்கும், எனக்கும் புரியாது, Joher டியர் சந்தியாவுக்காவது புரிந்தால், சரி
Joher said: ஒன்னும் ஒன்னும் இருபத்தி ரெண்டு............ இது வெற்றியின் கணக்கு................... superb.......................... Click to expand... இது, புதிய கணிதம் உங்களுக்கும், எனக்கும் புரியாது, Joher டியர் சந்தியாவுக்காவது புரிந்தால், சரி