ஞானவேல், சந்தியாவிடம் எல்லாத்தையும் சூப்பரா
பேசி, அவளும் வெற்றி விடுதலையாகி,அவன்
கல்யாணம் முடிந்தவுடன்,
தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்-னு
முடிவெடுக்கிறாள்
இந்த முடிவு நல்லதா, கெட்டதா, மல்லி டியர்?
அப்சரஸ் மாதிரி, எங்க சந்தியா டியர் இருக்கும்
பொழுது, பிளஸ் +2 மட்டும் படிச்ச குண்டுப்பெண்ணின்
சுமாரான முக லட்சணம் உன்னை எப்படி கவரும்,
வெற்றிவேல் டியர்?