Neeya? Naana? - Poll (Neengatha Reengaram)

Advertisement

Team Maruthu or Team Jayanthi?

  • Total voters
    53
  • Poll closed .

Manimegalai

Well-Known Member
மீ கொலகாண்டு on both of them...சக்தி வரவிடாமல் சண்டை போடுகிறார்கள்....இரண்டும் brain ai கழட்டி வைத்த கேஸ் போல....
:D:D:D
ஆரிய கூத்தாடினாலும்
காரியத்தில் கண் வைடா பவி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Manimegalai

Well-Known Member
ஜெயந்தி மருதுவின் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என்றுதான் தோன்றுகிறது...அவளின் அண்ணாவிற்கு அத்தனை பணம் செலவு செய்தவன்,ஜெர்மனியில் இருந்து இங்கே வந்து செல்ல டிக்கெட் அனுப்பியவன்,மிக பெரிய department store வைத்து இருப்பவன் அவளுக்காக என்னவும் செய்ய தயாராக இருப்பவன் இடம் உங்களால் அங்கே வந்து இருக்க முடியுமா என்று கேட்பது அவனை அவள் எந்த அளவு under estimate செய்து இருக்கிறாள் என்பதை தானே காட்டுகிறது
அவன் டிக்கெட் அனுப்பி வராமல் இருந்து விட்டு இப்போ வேணும் என்றே வேறு கடைக்கு போய் அவனை அவமானம் தானே செய்கிறாள்.
இவள் பேசலாமே,
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
 
Sainandhu

Well-Known Member
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..

மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...

அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...

ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...

அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....

அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
 
Sasikala srinivasan

Well-Known Member
அவர்கள் இருவரும் தங்கள் பக்க தவறை நினைக்காமல் தங்களுக்கான நியாங்களை கற்பித்து கொண்டு ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டு அதை வெளியே சொல்லாமல் மனதில் வைத்து பேசாமல் இன்னும் சிக்கலாக்கி கொள்கின்றனர் இருவரும் மனம் விட்டு பேசியிருந்தாலோ சத்தமிட்டு சண்டை போட்டிருந்தால் கூட இவர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்து இருந்திருக்கும் மருதுவின்அனுபவ அறிவோ இல்லை ஜெயந்தியின் கல்வி அறிவோ கூட இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கவில்லை என்பது தான் பரிதாபம்
 
Yasmine

Well-Known Member
ஜெயந்தி மருதுவின் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என்றுதான் தோன்றுகிறது...அவளின் அண்ணாவிற்கு அத்தனை பணம் செலவு செய்தவன்,ஜெர்மனியில் இருந்து இங்கே வந்து செல்ல டிக்கெட் அனுப்பியவன்,மிக பெரிய department store வைத்து இருப்பவன் அவளுக்காக என்னவும் செய்ய தயாராக இருப்பவன் இடம் உங்களால் அங்கே வந்து இருக்க முடியுமா என்று கேட்பது அவனை அவள் எந்த அளவு under estimate செய்து இருக்கிறாள் என்பதை தானே காட்டுகிறது
அவன் டிக்கெட் அனுப்பி வராமல் இருந்து விட்டு இப்போ வேணும் என்றே வேறு கடைக்கு போய் அவனை அவமானம் தானே செய்கிறாள்.
இவள் பேசலாமே,
I agree with you darling
 
malar02

Well-Known Member
புரிதல் இல்லை
நமக்கு எது வேண்டுமென்று
இருவருக்கும்
வீம்பு என்பதை விட விருப்பமில்லை
தற்பொழுது
இருவரும் வாழ விரும்பு பட்சத்தில்
வாழ்வின் நேரம் வீணாவதை
உணரவில்லை
 
malar02

Well-Known Member
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..

மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...

அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...

ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...

அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....

அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...(y)(y)(y)
 
Sundaramuma

Well-Known Member
கல்யாணம்னு பேசியதும் முதலில் எங்கம்மா சொன்னதே வெளியே இருந்து வந்ததும் கோபத்தை காட்டக்கூடாது.....
சாப்பிட்டு முடிச்சி free ஆனதும் பொறுமையா கேட்டுக்கணும்......

But it is applicable to both.....

2 வருடம் பிரிவு என்பது ரெண்டு பேரும் சாதாரணமா கடந்திருக்கமுடியாது.....
Ticket போட்டும் ஜெயந்தி வராதது தப்பு தான்......
Next airport ல அம்மா and husband இருந்தாலுமே கண்டிப்பா அம்மா கிட்ட எப்படி இருக்கீங்க கேட்டுட்டு தான் husband கிட்ட போவோம்.....
அம்மாவும் husband ம் வேற வேற தான்.....
Not competitors.....

அப்படியிருக்கப்போ ஏர்போர்ட் போய் மறைவா நின்னுகிட்டு அம்மாவை கட்டிபுடிச்ச......
உங்களால வந்திருக்க முடியுமான்னு கேட்ட.....
இதெல்லாம் silly reason.....

எதுவும் கேட்காமலேயே மலை ஏறுறது ரொம்ப over தான்......

Consequent scenes ரெண்டு பேருமே தப்பு பண்ணுறாங்க......
எஸ்....இரண்டு பேரு மேலவும் தப்பு இருக்கு .....

ஆனா தங்களோட ஈகோ விட்டு யார் முதல்ல இறங்கி வரணும்ன்னு பார்த்தா அது மருது தான்.....ஆசை பட்டு கட்டினான் .....இவன் தான் தன்னோட வழிக்கு அவளை கொண்டு வரணும் ......அவ தான் லகான் ஆச்சே ....
அவ போற திசையை இவன் தான் மாத்தணும் ......
 
Sundaramuma

Well-Known Member
MAruthu and Jayanthi - Both have reasons, both are angry, both are at fault.
The status is complicated.

Which team would you choose? Team MAruthu or Team Jayanthi?

Give Your reasons as well...
poll தெளிவா இல்லை ஹமீதா ......யாரு சரின்னு கேட்குறீங்களா இல்லை யார் முதல ஈகோ விடணும்ன்னு
கேட்குறீங்களா ....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top