Neeya? Naana? - Poll (Neengatha Reengaram)

Advertisement

Team Maruthu or Team Jayanthi?

  • Total voters
    53
  • Poll closed .

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Always during a complexity someone should open up....and it was marudhu who was in love and he approached for marriage.. Jayanthi younger than him obviously can't show that much maturity though maturity doesn't come with age :p
And she didn't have life experiences as marudhu she was brought up as a princess of her house...and marudhu didn't expose him to her...and jay tooo didn't speak up...atleast she should have tried...
Both are at the height of their egoo
Such an egoistic couples
Elarum en Sakthi maari aka mudiyumaa
.
Deii paavi marudhu pesitholada...ne ponadhan en aal varuvaram:sleep:
 
Joher

Well-Known Member
கல்யாணம்னு பேசியதும் முதலில் எங்கம்மா சொன்னதே வெளியே இருந்து வந்ததும் கோபத்தை காட்டக்கூடாது.....
சாப்பிட்டு முடிச்சி free ஆனதும் பொறுமையா கேட்டுக்கணும்......

But it is applicable to both.....

2 வருடம் பிரிவு என்பது ரெண்டு பேரும் சாதாரணமா கடந்திருக்கமுடியாது.....
Ticket போட்டும் ஜெயந்தி வராதது தப்பு தான்......
Next airport ல அம்மா and husband இருந்தாலுமே கண்டிப்பா அம்மா கிட்ட எப்படி இருக்கீங்க கேட்டுட்டு தான் husband கிட்ட போவோம்.....
அம்மாவும் husband ம் வேற வேற தான்.....
Not competitors.....

அப்படியிருக்கப்போ ஏர்போர்ட் போய் மறைவா நின்னுகிட்டு அம்மாவை கட்டிபுடிச்ச......
உங்களால வந்திருக்க முடியுமான்னு கேட்ட.....
இதெல்லாம் silly reason.....

எதுவும் கேட்காமலேயே மலை ஏறுறது ரொம்ப over தான்......

Consequent scenes ரெண்டு பேருமே தப்பு பண்ணுறாங்க......
 
chitra ganesan

Well-Known Member
ஜெயந்தி மருதுவின் காதலை புரிந்து கொள்ள கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என்றுதான் தோன்றுகிறது...அவளின் அண்ணாவிற்கு அத்தனை பணம் செலவு செய்தவன்,ஜெர்மனியில் இருந்து இங்கே வந்து செல்ல டிக்கெட் அனுப்பியவன்,மிக பெரிய department store வைத்து இருப்பவன் அவளுக்காக என்னவும் செய்ய தயாராக இருப்பவன் இடம் உங்களால் அங்கே வந்து இருக்க முடியுமா என்று கேட்பது அவனை அவள் எந்த அளவு under estimate செய்து இருக்கிறாள் என்பதை தானே காட்டுகிறது
அவன் டிக்கெட் அனுப்பி வராமல் இருந்து விட்டு இப்போ வேணும் என்றே வேறு கடைக்கு போய் அவனை அவமானம் தானே செய்கிறாள்.
இவள் பேசலாமே,
 
Chitrasaraswathi

Well-Known Member
இருவரும் தவறு செய்தவர்களே. மருது தனது எண்ணங்களை அவளிடம் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். ஜெயந்தி பெண்கள் இந்த வயதில் சிறிது ஆண்களைவிட புத்திசாலித்தனமானவர்களாக இருப்பார்கள். அவளும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்ளலாம்.
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம்னு பேசியதும் முதலில் எங்கம்மா சொன்னதே வெளியே இருந்து வந்ததும் கோபத்தை காட்டக்கூடாது.....
சாப்பிட்டு முடிச்சி free ஆனதும் பொறுமையா கேட்டுக்கணும்......

But it is applicable to both.....

2 வருடம் பிரிவு என்பது ரெண்டு பேரும் சாதாரணமா கடந்திருக்கமுடியாது.....
Ticket போட்டும் ஜெயந்தி வராதது தப்பு தான்......
Next airport ல அம்மா and husband இருந்தாலுமே கண்டிப்பா அம்மா கிட்ட எப்படி இருக்கீங்க கேட்டுட்டு தான் husband கிட்ட போவோம்.....
அம்மாவும் husband ம் வேற வேற தான்.....
Not competitors.....

அப்படியிருக்கப்போ ஏர்போர்ட் போய் மறைவா நின்னுகிட்டு அம்மாவை கட்டிபுடிச்ச......
உங்களால வந்திருக்க முடியுமான்னு கேட்ட.....
இதெல்லாம் silly reason.....

எதுவும் கேட்காமலேயே மலை ஏறுறது ரொம்ப over தான்......

Consequent scenes ரெண்டு பேருமே தப்பு பண்ணுறாங்க......
First point enga amma Mami lam follow seyrathu than ka....universally applicable pola....but many cases only ladies follow...deiii engalikum vayiru irukudaa pasikumda haha:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அதான் சொல்றேன்.....

இவன்வந்து இறங்கும் முன்னே கோபத்தில் இருக்கிறான்......
மீ கொலகாண்டு on both of them...சக்தி வரவிடாமல் சண்டை போடுகிறார்கள்....இரண்டும் brain ai கழட்டி வைத்த கேஸ் போல....
 
R.viji

Well-Known Member
இரண்டு பேரும் விட்டு கொடுப்பதில்லை.அவர்கள் பிரச்சனை மட்டும் பார்ங்கறங்க.அடுத்தவரை பற்றி யோசிப்பதில்லை.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top