ஹா....ஹா....அசோக்....செம சப்போர்ட்
உன் எக்ஸ்ட்ரா தங்கச்சிக்கு.....
எல்லோரும் உன்னை முறைச்சு பார்த்தே
விஷயத்தை வாங்கிட்டாங்க....
என்ன ஒரு ரைமிங் சென்ஸ்....
அது அப்போ,இது இப்போ...
விட்டேனா ஒரு அப்பு......
ஐ லவ் யூ சொன்னா சொன்னதுதான்...
அவள் கார்னர்,பண்ண போறாளோ
என்னவோ,இவன் செந்திலை நல்லா
கார்னர் பண்ணிட்டான்...
தேவிகாவிடமிருந்து இன்னும் சம்மதம்
கிடைக்கவில்லை.....
தேவிகா-அனிதா சந்திப்பு நிகழுமா....?????
தன் அம்மா இந்த திருமணத்திற்கு சம்மதம்
கொடுத்தால், ராஜியின் நிலை என்னவாக இருக்கும்....???