Neethaanae Thaalaattum Nilavu 13

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.......

அசோக்...... நண்பேன்டா....... dialogue தான் ஞாபகம் வருது.......

இனி தான் ராஜி செந்தில் லவ் தூள் பரக்கப்போகிறது.......... செந்திலின் பேச்சு ராஜியிடம் எடுபடுமா.......... காதல் வந்தால் பத்தும் பறந்து போகுமா.........

அண்ணாமலை......... சுயநலத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார்.......

தேவிகா அவரை once for all அனுப்பிவிடுவது நல்லது......... எந்த உறவையுமே இழுத்து பிடித்து வைப்பது நல்லதல்ல......... அதுவும் இன்னொரு பெண்ணிடம் லயித்துவிட்ட கணவனை பிடித்து வைத்து என்னவாக போகிறது..........

மனதை எங்கோ விட்டபின் உடல் மட்டும் இங்கே எதற்கு.........

தேவிகா விடுவாரா....... Waiting for the epi mam.....
 
malar02

Well-Known Member

ஹா ஹா அசோக் கொஞ்சம் மூளைக்கு லென்ஸ் போடுப்பா .....
கடைசியாவேனா விஷயம் தெரியலாம் ஆனா அதன்பின் சூத்திரத்தை கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் அம்மாக்கள் நிறைய பேர் ஆனா ஒத்துக்க மாட்டாங்க ......
செய்றது தப்பு அதிலே இவ்வளவு ரவுசு அண்ணாமலைக்கும் ஆகாஷுக்கும் ....இதில் உச்சகட்டமாய் அனிதாவின் பேசு
என்ன தேவிகா பாதிரியார் இந்தம்மா பாவ மன்னிப்பு கேட்டக்க போவது மாதிரி......

நியாமான கேள்விகள் அசோக் தங்கச்சிங்க வச்சி இருக்கிறவனாச்சே ......
தன் நாடி அவள் நாடி இரண்டையும் சரியாக தான் பிடிக்கிறானா செந்தில் ......
இருவரது நிலையில்லாத நிலை அப்போ.... இப்போ வந்தாச்சு இனி எப்போ நிலையான நிலை.......
 
Adhirith

உங்க கமெண்டுக்குத்தான் வெயிட்டிங்....
எபி 14 படிங்க.......செந்தில் எல்லாருடைய
நாடியையும் புரிந்து வைத்துள்ளான்...;)
 
priya durai

Well-Known Member
sema interesting ashok superrrrrrrrr
ha ha enna ma corner pandran senthila luv sonnathu sonnadu daan superrrrrrrr
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top