Neethaanae Thaalaattum Nilavu 12

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Nice epi mam....senthil nilamaiya nenaikumbothu romba kastama iruku....rajikita ivanga parka varavendamnu sollumbothuthan atha marukka solluthu nalla pidivatham....senthil avan thappa realise panrathuku ivlo periya paathippu agirukavendam paavam....
 

SriMalar

Well-Known Member
Senthil felt guilty for his sayings.So his thoughts are going like that this incident might be the punishment for him.Will wait and see whether Raji has a soft corner for him.
 

Adhirith

Well-Known Member

தன்னுடன் ராஜியை இணைத்து பேசியதால்,
கடவுள் தனக்கு இந்த தண்டனை கொடுத்ததாக
செந்தில் குற்ற உணர்ச்சியில் எண்ணுகிறான்....

அண்ணாமலையோ ,தான் தடம் புரண்டதால் தான்,
தன் மகளைப் பற்றி இவ்வாறு ஒரு பேச்சு வந்தது
என்ற குற்ற உணர்வு இல்லாமல், செந்திலின்
தந்தையை மிரட்டிச் செல்கிறார்.....

வேண்டாம் என்றால் வேண்டும், என்று செய்யும்
இளம் பருவத்தினர் என்று சீனியப்பன்
புரிந்துக் கொண்டது கூட,
அண்ணாமலை புரிந்துக் கொள்ளவில்லை ....
ராஜியைப் பற்றியும் சரியாக தெரிந்துக் கொள்ளவில்லை....
:oops::rolleyes:
 

malar02

Well-Known Member

அசோக் போல் நபர் வேண்டும் நண்பனாய் ......இடம் பொருள் ஏவல் தெரிந்து நடக்கும் திறமை உள்ளவன் ...
பாவம் செந்தில் எதிர்பாராத நிகழ்வு அவன் மனதைரியத்தை ஆடடம் காண வைக்கிறது.....
அசமஞ்சமாய் இவ்வளவு நாள் இருந்தவங்க உடனே மாறமுடியுமா ???
தன் பொண்ணுன்னு வரும் போது பதட்டம் கவனம் கவலை எல்லாம் வருது இதே அடுத்தவீட்டில் வளர்ந்து வந்த பொண்ணுனா கவலை படவேண்டாம் எதுக்கும்......
ராஜி எந்த நிலையில் நிற்பது என்று நிலையில்லாமல் தவிக்கிறாள்.........
 

priya durai

Well-Known Member
pavom senthil
annamalai romba overa daan poranga avanga senja tappa sari pandra vali illa ponnu avan pinnadi poiruvanu payam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top