என்னடா இது....... ராஜி அப்பாக்கு ரொம்ப தான் கொழுப்பு.......love பண்ணுறன்னு சொல்றது பெரிய தப்பா....... இதுல மிரட்டல் வேறு........ இந்த ஆளுக்கெல்லாம் பொண்ணு நல்லா வச்சி செய்யப்போகுது........
அவருக்கு பொண்ணு செந்தில் பின்னாடி போய்டும்னு பயம்....... அப்படி போனால் அவர் கல்யாணம் நடக்காமல் போய்டுமோன்னு பயம்.........
பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற வயசுல இவருக்கோரு கல்யாணம்....... ஒரு குழந்தை...... இது இவருக்கு அசிங்கமாக தெரியலையா.......
இதே இவர் நிலமை தேவிகா மாதிரி இருந்து தேவிகா ஒரு affair வச்சிருந்தால் இது மாதிரி ஒத்துக்கொள்வாரா......
Waiting for the next epi mam.......