Neethaanae Thaalaattum Nilavu 10

Advertisement

malar02

Well-Known Member

உறவுக்கு பங்கம் வந்தாலும் உரிமைக்கு பங்கம் வரவிடமாட்டார்கள்( சப்போஸ் அண்ணாமலை டைவர்ஸ் கேட்டு இருந்தால்:rolleyes: )பாவம் பேரனை கொஞ்சுவோம் என்னும் நேரத்தில் இப்படி .....ஆனால் அந்த கூச்சமே இல்லாமல் என் குழந்தை பிறப்பையும் உரிமையும் முன்னிறுத்தும் தகப்பன்:mad:
பாவம் ராஜி இயலப்பை இழக்கும் நிலை :(அவள் தரப்பில் இருந்து ஆகாஷ் மன்னிக்க முடியாத அயோக்கியன்:mad:
அடேய் இதே கொஞ்சம் ஓவர் டா 'பிசாசு' :pசுயுநலத்திற்கும் அளவு வைங்கடா:oops:
 

Adhirith

Well-Known Member

அவன் அடங்கவே மாட்டேங்கிறான்...
அவனோடு வம்பு இழுப்பது பிடித்து இருக்கு...
கார் நல்ல ஓட்றான் என்ற சர்டிபிகேட் வேற...
அந்த பிசாசோட போன வாயடிக்குமே...
மல்லி ,நல்லாத்தான் பேர் வைக்கிறீங்க உங்க
ஹிரோயின்ஸூக்கு.........
பிசாசு, ரத்த காட்டேரி....ஜக்கம்மா....etc....etc....
பார்வைகள் இரண்டும் இணைகின்றன....

தேவிகாவின் வாதம் , ராஜிக்கு மட்டுமில்லை எனக்குமே புரியவில்லை...
"மரியாதை,கௌரவம் விட்டுக் கொடுக்க மாட்டேன்...
முதல் இடம் எனக்குதான்....." சுத்தமாக புரியவில்லை..
ஆனால் ஒன்றும் மட்டும் புரிகின்றது....
தானாகவே கை நழுவிப் போன கணவனை
விட்டு விடாமல் இழுத்துப் பிடிக்க நினைக்கிறார்....
அவர் நினைப்பது நடக்குமா....?

" அட்லீஸ்ட் அவர் மண்டையை உடைக்காமல்
எப்படி விட்டாய்" என்று அம்மாவிடம் கேட்கும்
ராஜி, -....தானும், மல்லியோட கதாநாயகிதான்
என்று நிருபிக்கிறாள்.....:):p

தான் செய்த தவறை ,தன் வளர்ந்த மகளிடம்
நேரில் சொல்ல தயங்கும் அண்ணாமலை...
நேரில் பார்க்கவும் ,பேசவுமே பயப்படுகிறார்...
அம்மாவிற்காக பேசிய ராஜி,
அப்பாவின் துரோகத்தால் எவ்வாறு பாதிக்கப் படுவாள்....

தேவிகாவின் வாதங்கள் படிக்கும், போது நன்றாக இருக்கின்றது...
ஆனாலும் அவர் முடிவுகளில் தெளிவில்லாத
  • பாவனைத்தான் தந்தது...:eek::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top