இந்த பதிவில் தேவிகா அம்மாவின்
உணர்வுகள், குமுறல் ,ஒரு மனைவியாக அவங்க நடந்து கொள்வது....இத்தனைக்கு பிறகும் டீ வைப்பது சாப்பாடு செய்துவிடு என்று மகளிடம் கேட்பது.. ராஜியிடம் நிதர்சனத்தை பேசுவது என்று மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள்...
சாதாரண பெண்ணால் இந்த சூழ்நிலையை இப்படி கையாள முடியாது....அவங்களுக்காக படிப்பவர்கள் மனதும் கலங்கியது.