Adhirith
Well-Known Member
ஆஸ்திரேலியா ஆகாஷ் என்ட்ரி....
சித்தர் கோவில் பார்ப்பதற்கு.....
இங்கேயும் ஆராய்ச்சி பார்வை.....
செம சைட்டா இருப்பான்....ஆனால் ராஜிக்கில்லை...
தோற்றப் பொருத்தம் இல்லை.....ஆகாஷூக்கு....
தன்னை அறியாமலே போட்டியாக எண்ணும் செந்தில்...
எப்படி தெரியும் ...!!!!!????
தெரியும்.....இது என்ன கேள்வி.......அண்ணாமலை...
தெரியாது.....இது என்ன கேள்வி...சீனியப்பன்...
கேள்வி,பதில் செஷன்......சூப்பர்.....
டீக்கடைகார்ர் ரொம்ப விவரம்.....
சித்தர் கோவிலில் என்ன சித்து விளையாட்டோ......
ஆவலுடன்.......