Neerum Neruppum 23

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Guru payya Chennai office poniya illaiya..?Netru nee Guru mama;
Indru nee Guru athaan;
Hmm payapulla Indratta vaangikattaama vidap porathillai.Ava oru samayam mugathai paarkkaama thalaiya kuninjuttu poiyiruva.Mam,aduthu enne ennanu ethir paarkkaama vaikkireenga.Super.Vazhthukkal for your success in writing.
இது வரை தொழில் தொழில் என்று அலைய விட்டுட்டேன் இப்போது தான் ரொமான்ஸ் பக்கம் பாக்குறான் பாவம் பாக்கட்டும்
 

SriMalar

Well-Known Member
Ha ha ha
Terror grouppaa?
Illai thesiya grouppaa, Viji dear?
So Guruvukkagatthaan Indhiraavukku Apple juice-ah Viji dear?
Yenmaa mupperum devikale illaiyillai moothevikale Gayathri Mary Fathima?
Guru Indhiraavukku Annanaagatthaan irukkanumaa? Atthanaaga irukkakkoodaathaa?
Sumathikkuth thaan paavaam vada poche feeling Viji dear
Sema Banu.Athaan,Mama ,Machaan edhuva vena irukkattumae.Moonu perum oruthanaiyavaa kalyaanam pannap poraanga.Indrava eppayum pola vitravaendiathu thaana.
 

banumathi jayaraman

Well-Known Member
அத்தான்-னு சொன்னதுக்கு,
இந்திரா, ஆமாம்=னு,
குருவோடு
ஒத்துப்பேசுவாளா?
இல்லை, அப்படியெல்லாம்
எதுவுமில்லை=ன்னு,
சொல்லி, குருவின் பிஞ்சு
மனசை ஒடிச்சு, குருவுக்கு
ஆப்பு வைச்சுடுவாளா,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த காதல், வந்து குருவை,
என்ன பாடுபடுத்துது?
ரஷ்யாக்காரனை,
அம்போ=ன்னு விட்டுட்டு,
எல்லா வேலைகளையும்
கிடப்பில் போட்டுட்டு,
இந்திராவுக்காக
இங்கே வந்திட்டானே பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவை, சமாளிக்க
குரு, ரொம்பவே
கஷ்டப்படணும்=னு,
நீங்க வேற
சொல்லிட்டீங்க,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் வில்லி கீதா,
வேற இருக்கா
ஹ்ம்ம்..................குரு,
உன் நிலைமை,
இப்படியா ஆகணும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top