Neerum Neruppum 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
So, குரு, இந்திராவிடம்,
என்ன பாடுபடப்
போறானோ=ன்னு
இப்பவே எனக்கு
ரொம்ப கவலையா
இருக்கு, விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரஷ்யாக்காரனை,
பார்க்காம வந்ததுக்கு
வேற, குருவுக்கு,
கிச்சு அப்பா,
என்ன டின்,
கட்டபோறாரோ,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, சுமதி, காயத்ரி,
மேரி and பாத்திமா
செல்லங்களே?
நீங்கல்லாம், காலேஜ்-க்கு
படிப்பதற்கு வறீங்களா?
இல்லை, பசங்களை
கரெக்ட் பண்ண
வறீங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
முன்னாடியெல்லாம்,
பாய்ஸ்/ஆண்பிள்ளை
பசங்க=தான், இந்த
கரெக்ட் பண்ற
வேலையெல்லாம்
செய்வாங்க
இப்போ, பெண்பிள்ளைகளும்/
கேர்ள்சும் இப்படி
பண்ணுறாங்களே பா
ஹ்ம்ம்.........................
காலம், கலிகாலம்
இப்படித்தான் இருக்கும்
போல, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அத்தான்
என்னத்தான்..
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி.....

குரு மாம்ஸ்..
லவ் வந்தா எல்லாமே மறக்கும் மறக்கனும் first test---paassss
ஹா... ஹா... ஹா..............
குரு, டெஸ்ட்=ல
பாசாயிட்டானா,
பாத்திமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
குருவுக்கு நீ குருவாடா.....பாத்தி;)

குரு, சூப்பர் என்ட்ரி விஜிம்மா:)
Aththan entry super....
Nagesh joke yenakilla yenakilaa sema!!!!
இல்ல குரு ஃபீல் பன்றானே எப்படி 3/4 வருஷம் லவ் பன்றாங்கன்னு..
அதான்;)
Super entry Guru.Indra marakka ninaichaalum,Sumathy,Gayatri,Fatima and Mary marakka vidamaatanga. Aanaalum Indrava Guru eppadi samaalikkap poraan?
ஹா... ஹா... ஹா...................
 

banumathi jayaraman

Well-Known Member
Vijima guru ippati shock mela shock kudutha indra thanguvala sism,,super ud ma,
Ha ha viji ma.semma Ssshappa orthanuku ivlo pera
Ana chellakutties avan ungaluku ila ila ila
Indumma ini ena Seiya pora
Guru romba muthiduchi ini onnum seiyamudiyadu nee nadathu
Entry Super macha ha ha
Waiting next dear
Nice epi....ella galz kum pidikira guru ve namba indra ku eppo pidikumo:rolleyes:spark varuma....vara vaipana namba guru:rolleyes:
அடுத்த அடுத்த டெஸ்ட்டு வேற இருக்கே
ஹா... ஹா... ஹா................
 

banumathi jayaraman

Well-Known Member
சமாளித்து தானே ஆகனும்
இனி அடிக்கடி புலம்ப வைப்பா நம்ம இந்திரா
அழகான பையன் தனக்கு அத்தானாவும் அடுத்தவங்களுக்கு அண்ணாவாகவும் இருக்க னு ம் என்ற ஆசை தான் பானு
அதெல்லாம் ஆஜார் ஆயிடுவார்
இது என்ன ஷாக் நம்ம இந்திரா கொடுப்பா பாருங்க ஷாக்கு அது தான் உண்மையான ஷாக்
இது வரை தொழில் தொழில் என்று அலைய விட்டுட்டேன் இப்போது தான் ரொமான்ஸ் பக்கம் பாக்குறான் பாவம் பாக்கட்டும்
ஹா... ஹா... ஹா................
 

banumathi jayaraman

Well-Known Member
Sema Banu.Athaan,Mama ,Machaan edhuva vena irukkattumae.Moonu perum oruthanaiyavaa kalyaanam pannap poraanga.Indrava eppayum pola vitravaendiathu thaana.
ஹா... ஹா... ஹா...................
அதானே, இந்த மூணு
பேரையும், நீங்களே,
நல்லா, நல்லாக்
கேளுங்க, ஸ்ரீமலர் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top