Neengatha Reengaram 28 - Precap

Advertisement

Sainandhu

Well-Known Member
Malli
Is it really your novel
The story is not moving
It’s dragging like hell
After her return from Germany there’s only non stop torture for Jeyanthi
Of all Jeyanthi is not a malli heroine

Actually marudu doesn’t deserve some one like Jeyanthi
At least she would have lived happily if he never entered her life

''நீ பாக்கணும்னு..நான் வந்திருக்கேன் ..'' என்று சொல்றாள்
இதுக்கு மேல்...இன்னும் plain ஆ சொல்வதற்கு என்ன இருக்கு..?
இது புரியலையாம் அவனுக்கு....:rolleyes::rolleyes::rolleyes:
 

sindu

Well-Known Member
''நீ பாக்கணும்னு..நான் வந்திருக்கேன் ..'' என்று சொல்றாள்
இதுக்கு மேல்...இன்னும் plain ஆ சொல்வதற்கு என்ன இருக்கு..?
இது புரியலையாம் அவனுக்கு....:rolleyes::rolleyes::rolleyes:
With his attitude
He is ever entitled to be single
Poda neeyum in kalyanamum endru thaan thonudhu
 

Saroja

Well-Known Member
இன்னும் என்ன செய்யனும் அவ
இவன் எப்ப இறங்கி வருவான்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
மருது மருது எருது போல நிக்கறதும் இல்லாம
சுர்சுரன்னு ஏறுது கோபம்
கருத்து சொல்ல வந்தா
உனக்கு விருதே கொடுக்கலாம் போல
புரிந்து கொள்ளாம கொல்லரதுக்கு விருது
அருமை மருது
மருது - எருது - விருது :LOL::LOL:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
ஹலோ மருது காதலில் சுதப்புவது எப்பிடி னு தனியாக ஒரு புத்தகம் போடலாம் ப நீ.. என்ன பா இப்படி சுதப்பர???
காதலில் சொதப்புவது எப்படினு இல்ல.. :p:p
கல்யாணத்தில் சொதப்புவது எப்படினு... :p:p
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருதுவோட ஆதங்கம் ஜதிக்கு புரியுது ஆனா அதை அவனுக்கு சரியா தெளிய வைக்க அவளுக்கும் முடியல...சொன்னா புருஞ்சுக்கற அளவு மருதுவும் இல்ல.. இது எங்க போய் முடியுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top