Neengatha Reengaram 28 - Precap

Advertisement

MythiliManivannan

Well-Known Member
:love::love::love:

இப்போ ரொம்ப வக்கணையா பேசுறா........
போட்டோ அவனோட பர்சனல் ரூம்ல???
ஆல்பம் அம்போன்னு இருக்குது போல.......

ரெண்டு பேரும் atleast அந்த போட்டிங்காவது போய்ட்டுவாங்கப்பா.......
அவன் இறங்குறதா இல்லை.......
என்னடா வழி இதுக்கு???
போடா போடி தானா:p

நான் போய் சுத்தி பார்க்கட்டுமான்னு கேக்குறப்போ நானும் வர்றேன்னு சொல்லிருந்தால் மேட்டர் solved......
விஷால் விமலன்னு சொன்னால் கடுப்பாகமாட்டாளா........
அதான் மய்யம் கமல் rangeக்கு பேசிட்டா....... அவனுக்கு புரியலையே :p:p:p

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது.....
மய்யம் கமல் range க்கு......ஜோ, சான்ஸே இல்லை:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sainandhu

Well-Known Member
ஒற்றைப் புள்ளியில் நிற்கிறான்....
தான் என்ற மையப்புள்ளி கொண்டு....
தனிமை என்ற வட்டத்தில்..
வெளியே வருவதும்,.....
உள்ளே இருந்து மருகுவதும்...
அவனோட சாய்ஸ்.....
யாரும் செய்வதற்கு .....ஒன்றுமில்லை.
 

sindu

Well-Known Member
Malli
Is it really your novel
The story is not moving
It’s dragging like hell
After her return from Germany there’s only non stop torture for Jeyanthi
Of all Jeyanthi is not a malli heroine

Actually marudu doesn’t deserve some one like Jeyanthi
At least she would have lived happily if he never entered her life
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top