Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தானாக எதுவும் செய்து சாப்பிடத்
தெரியாத வக்கத்தவளுக்கு
கோபம் வரக்கூடாது

அம்மாவிடமோ மற்றவரிடமோ
ஜதி எதையாவது கேட்டு
வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மருதுவே செம கடுப்பில்
செம கோபத்தில் இருக்கிறான்
இதில் ஜெயந்தியின் கோபம்
அவனை என்ன செய்து விடும்?

எல்லாத் தவறுகளையும் இவள்
செய்து விட்டு புத்திகெட்ட
ஜெயந்திக்கு கோபப்பட
தகுதியேயில்லை, மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அழகானதொரு வாழ்க்கையை
வாழத் தெரியாமல் வாழ்வில்
இரண்டு வருடங்களை வீணடித்த
தானாக எதுவும் செய்து சாப்பிடத்
தெரியாதவளுக்கெல்லாம்
கோபமே வரக்கூடாது, மல்லிகா டியர்
 
D

[Deleted] admin 4

Guest
இந்தக் காலத்தில் வெளிநாட்டு
வேலைக்கு செல்லும் ஆண்களே
வீட்டில் சமைக்கிறார்கள்
இந்த ஜெயந்தி சுத்த அட்டர்
வேஸ்ட் லேடிப்பா,
மல்லிகா டியர்

Basic groceries-avathu irukanumla....Maruthu had only stored water-nu mention pannirunthanga illaiya? Samangal vara late agiduchu... athukapram samayal tired-a irukalam... jet lag-a 2-3 days irukkum... ithula relationship issuenala vantha stress vera..
 
D

[Deleted] admin 4

Guest
மருதுவே செம கடுப்பில்
செம கோபத்தில் இருக்கிறான்
இதில் ஜெயந்தியின் கோபம்
அவனை என்ன செய்து விடும்?

எல்லாத் தவறுகளையும் இவள்
செய்து விட்டு புத்திகெட்ட
ஜெயந்திக்கு கோபப்பட
தகுதியேயில்லை, மல்லிகா டியர்

rendu peru kittayum nyayumum irukku..thappum irukku.. apdi than enakku thonuthu.
 

Saroja

Well-Known Member
என்ன கோபமாக இருந்தாலும் இப்படி வண்டில
பொறுப்பில்லாம இவ்வளவு தூரம் வந்த தப்பு
இப்ப பணம் காசு வசதி இருக்குனு 500ரூபாய் கேட்டவனுக்கு10000 தருவது ஓவர் தம்பி
அவ கிட்ட சண்டை போட்டு சமாதானம் ஆகாமல்
இது என்ன பழக்கம் வெளியே போவது
இந்த ஜதி வீட்டில் நடப்பது அம்மாவுக்கு தெரிய
வேண்டாம்னு நினைக்கறது சரி
ஆனா பேசும்போது பாத்து பேச வேண்டாமா
இப்ப சாமான் எதுவும் இல்லைனு சமைக்கலயா
இல்ல சமையல் தெரியாத
இனியாவது இரண்டு பேரும் உண்மையை
மனச விட்டு பேசி சரியாவாங்கலா
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top