நேரில் பார்க்குறப்போ வேண்டாம் வேண்டாம் சொல்றாங்க......
மற்ற நேரம் ஒருத்தரை ஒருத்தர் நினைக்கிறாங்க.......
Loves வருதோ இருவருக்கும்?????
காதல் வந்துட்டா நோ வெக்கம் மானம்
கடைசியில நடு ரோட்ல சுவத்துல முட்டிக்கிட்டோம்..
என்ன நீங்க!!!
மல்லி கதைல லவ்ர்ஸ் குள்ள சண்டை வருவது புதுசா...
அதும் இது ரொம்ப டீஸண்டான சண்டை
வந்தாச்சு ஜோ .....