Neengaatha Reengaaram 8

Advertisement

Geetha sen

Well-Known Member
என்ன இவங்க ரெண்டு பேரும் வருடம் கடந்த பிறகும் இப்படி முட்டிகிறாங்க. எப்பதான் சுமூகமாக பேசபோறாங்களோ? மிக அருமை சகோ.
 

malar02

Well-Known Member
hi MM:)
நான் உன்னை பார்த்தேன் சொல்லி கிளப்பிவிட்டுட்ட
இப்ப பார்த்தும் பார்க்கம போனா
குடையுது இல்ல என் கெத்து குறைஞ்சிடுச்சோன்னு
நான் பெரிசா அவன் பெரிசா
அதுதானே இயல்பு மனுஷனுக்கு
ஏற்கனவே இரண்டும் வீம்பு புடிச்சதுங்க

இவ்வளவு மாதங்கள் ஆகிவிட்டது
இன்னும் அவனின் வயசை பற்றி அறிந்து கொள்ளவில்லை
why தோணலை இன்னமும் அந்த அளவுக்கு ஆர்வம் வரலையா :whistle:
அப்புறம் எதுக்கு நையாண்டி;)

அவனுக்கு மனசாட்சி கேள்வி கேட்க்குது
மனசு டேக் டைவர்ஷ்ன் கொடுக்குது

வேம்புலியம்மன் சும்மா இருக்காங்களா :p:p
முத தடவை எங்கிட்ட கேட்டுட்டியே மருகறாங்க போல
என்னங்கடா உங்க டாபாய்ப்பு என்று வச்சிட்டாங்க சந்திப்பை

சேலைகட்டும் பெண்ணுக்குகொரு வாசமுண்டு கண்டு கொண்டேன்
தோளை உலுக்கு உலுக்குனு .......

வந்தா சாபிட்டாகூடமாட்டாள்மா:confused:
வந்தா கூப்பிட்டாகூடமாட்டானாமா :confused:
பேசி பேசி கொல்றியே :sick:
மாறி மாறி சப்தம் :ROFLMAO:
மனதினுள் குழப்பம்
அவனை நினைத்து வருத்தம்
 

umamanoj64

Well-Known Member
அதுக்கு முன்னேயே அவர் கோட்டீஸ்வரர் தானே, உமா...
பணத்துக்கு சொல்லலை மலர்.. அம்பானி ரேஞ்சுக்கு பேரைச் சொன்னேன்... இவருக்கு ஹன்சிகா ஜோடியானு‌ எல்லா சோஷியல் மீடியாவில் பேரை தட்டிடார் இல்லை:p
 

malar02

Well-Known Member
அவனின் சட்டையை பிடித்து
சண்டை போடும் கோபம் ...அவளுக்கு
அவளை உலுக்கி சண்டை போடும்,....
ஆவேசம் அவனுக்கு........
இதில் மட்டும் ஒத்த மனது.....


பார்க்கிறேன், பாரக்கலை......
வேணுமா,வேண்டமா.....
ஏக்கமா.....இல்லையா....
பிடிக்குதா.....பிடிக்கலையா.....
தேவையற்ற குழப்பங்களை போக்க
அட்லீஸ்ட், விருப்பட்ட சண்டையாவது போட்டு
ஒரு தெளிவான முடிவுக்கு வாங்கப்பா....:rolleyes:o_O


ஜே, சாப்பிட்டாளா மல்லி....?????;):p

“ கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை...
கண்ணின் மணியானால் கண்ணை விட்டு பிரிவதில்லை...”


:cool::cool::cool::cool:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(y)
 

malar02

Well-Known Member
சாப்பிட வராம போறது பிடிக்கல
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்
முறைப்பா பேச மறுபடியும் சண்டை போட்டு
நீயே வந்தாலும் வேண்டாம் போடி சொல்ல
இவ வேற அவன் சொன்னத நினைத்து
இருக்க என்ன செய்ய போறாங்களோ
அவன் பேசும் போது நமக்கே ஒரு ஏக்கம் பாவம்
எல்லாம் அவன் மேல் வருது
அருமையான பதிவு
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்//
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(y)
 

ThangaMalar

Well-Known Member
பணத்துக்கு சொல்லலை மலர்.. அம்பானி ரேஞ்சுக்கு பேரைச் சொன்னேன்... இவருக்கு ஹன்சிகா ஜோடியானு‌ எல்லா சோஷியல் மீடியாவில் பேரை தட்டிடார் இல்லை:p
ரைட்டு :LOL::ROFLMAO:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam...
very nice preface.... Song selected so apt...
சாப்பிட வரவைக்க என்ன செய்ய போகிறான்...???
வார்த்தை வெளிப்பாடு அவர்கள் மனதில் உள்ளது வெளிவர வைக்கும்...Both of them testing each other by showing and talking angrily...
expecting next epi eagerly...
thank you ...
வாழ்க வளமுடன்
 

naveensri

Well-Known Member
கோபாலன் சார் கண்ணுல விளகேன்னைய ஊத்திகிட்டு பார்த்தாலும் பையன் எதுவுமே கேக்கலையே:love::love::love:
அவன் வயசு தெரிஞ்ச உனக்கு சமாதானம் ஆகிருமா:unsure::unsure::unsure:
ரெண்டும் சண்டைகோழி தான் பிடிச்சா உடும்பு பிடித்தான்:eek::eek:
இதுல அவன் பாக்கலைன்னு இவ முறைக்கிறதும் அவ பாக்கலைன்னு இவன் எகிறதும் போதுமடா சாமி:rolleyes::rolleyes::rolleyes:
ஜதிம்மா உனக்கு இவ்ளோ ஆசையா பெல் போட்ட முதலாளியோட
கடனை அடைக்க நீ குடுத்தா அவன் சரின்னு வாங்கிட்டு தான் வேற வேலை பாக்க போறான் போம்மா போ நீ இன்னும் சின்ன புள்ளதான்:p:p:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top