Neengaatha Reengaaram 8

Advertisement

fathima.ar

Well-Known Member
Enna solrathu.... O my God rendu perum ah வாரத்தை ah விடுறாங்க... ஏன்... Yosichi pesurathu illa ah... Avanuku ava நன்றி கடன் நன்றி கடன் nu solrathu thaan athigamaa kovam ah kondu kuthu... வார்த்தை ah vituraan... Iva avan pesamaatengiraan... Paaka மாட்டேங்கிறான் ne hurt aaira... வார்த்தை ah vituraa... Enna aaga pooguthoo... Rendu perum என்ன panna போறாங்க... Ethu irukko illayo.... Ego neriya Iruku... Super Super Super mam... Semma semma episode...

Renduperume avungala mattume yosikkurathunaaala thaan vaarthai amogama varuthu
 

Sundaramuma

Well-Known Member
எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கம் இல்லை......
இன்னமும் உதவி தொடருது.....
PS hospital case இப்போ வேலை......... விமலனுக்கு....... மருதுவின் கீழ் இருப்பது இஷ்டமே.......
part time வேலை கமலனுக்கும்........

ரெண்டு பெரும் பார்த்தும் பாராதது போல கடந்தாலும் ஜெயந்தி கேட்க வீட்டில் அவனின் பேச்சு இருக்குது......
பணத்தை திருப்பி கொடுத்துடலாம்....... எனக்காக அவன் எதுவும் செய்ய தேவை இல்லை..... இது ஜெயந்தியின் தரப்பு.....

அவனும் மறக்கல.......
அவனோட பிளஸ் மைனஸ் அலசல்...... அவனுக்கு மிஞ்சி நிற்பதோ அவனோட பிளஸ் தான்.....

எழுத தெரியாதவங்களுக்கு memory அதிகமா வேலை செய்யும் எழுதுவதையும் சேர்த்து...... கூட இருப்பதோ நேர்மையாளர்கள்....... பின்ன வளர்ச்சிக்கு பஞ்சமா........
செயல்பட கொடுக்கும் சுதந்திரம் தான் மேதைகளை உருவாக்கும்........

ஒரு புடவை வைராயக்கியத்தையெல்லாம் தவிடு பொடியாகிடுச்சே........ அவ்ளோ தானா நீ :p:p:p

பொண்ணுக்கு எதிர்பார்ப்பு இருக்கு........ பார்க்கலைனதும் தாங்க முடியல.......
மரியாதை இல்லாத இடத்தில சாப்பிடுறதில்லை....
திருமணத்திற்கு பிடிச்சிருக்குதா தெரியல..... ஆனால் சண்டை போடும் சூழல்கள் பிடிக்கல.....
வேண்டாம்னா clear cut-டா ஏன் இல்லை????

எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறியா??? நீங்காத ரீங்காரமாய்...... நல்ல வேலையில் இருந்து அவன் பணத்தை திருப்பி கொடுக்கணும்னு வைராக்கியம் ஜதிக்கு......

கணக்கு போட்டால்......
செலவு....... police case & hospital தான்.....
உதவி.......
speaker set சத்தம் குறைச்சது... போலீஸ்ல பேசி பெண்களை வீட்டுக்கு அனுப்புறது..... RS ல பார்த்தது ஹாஸ்பிடல் & recovery... moral support... தம்பி அண்ணனுக்கு வேலை... குடும்பத்துக்கே chowkidar....
காசை திருப்பி கொடுக்கலாம்.......
பண்ணின உதவியை எவ்ளோ காசு கொடுத்து அடைப்பாய்-மா????

என்னை எனக்காக பிடிச்ச ஒரு மனைவி வேணும்.......(y)(y)(y)
இப்படி கீழாக பார்க்குற ஆளெல்லாம் வேண்டாம்......... Male வர்ஷினி.......:love::love::love:

எனக்கு உங்களை பிடிச்சே இருந்தாலும் பிடிச்சிருக்கு சொல்லமாட்டேன்..... இது நம்ம வர்ஷினி.......:love::love::love:

ரெண்டு பெரும் வர்ஷினியா இருந்தால் எப்படி???
யாருய்யா ரமணன் role-க்கு வரப்போறது?????

அம்மா அண்ணன்களுக்கு தெய்வமாக தெரிபவன் அப்பாக்கு பூதமா தெரியுறான்.....
எதிர்பார்த்து காத்திருப்பவர் போல காத்திருக்க எதுவுமே வரவில்லை.......
அன்றாட ஜீவனுக்கே கஷ்டம்...... பொண்ணு படித்து முடிக்க போறா........
வரும் பூதம் வரட்டும்னு அப்பாவே ஏதாவது செய்வாரா???

திருவும் சத்தமில்லாமல் செய்தான்......:p:love: இப்போ மருதுவும்........:eek:

மருது காதல் ஒரு கடலு மாறிடா... அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா...:p:p:p
:love::love::love: Awesome
 

Jasha

Well-Known Member
Super...
Neengatha ringaramae...
Avan vaarthaihal endrum avalukku neengatha ringaramae...
Avan kathal Jathi..
Avan nilaiyo atho kathi..
Eppa varum meethi...
 

Padmaramesh

Well-Known Member
“Love Will Find A Way, Indifference Will Find An Excuse”

Maruthu and Jayanthi had their own set of reasons and (lame) excuses to be indifferent to each other.

The loner that Maruthu had been all along his life found a companion in Jayanthi. Feelings developed.

He chose to help her family to guard her dignity, despite raised eyebrows and snide remarks. Sense of gratitude grew in her.

Wrong words said with right intentions raised a wall between them. Indifference happened.

The hide and seek game ended up in neither of them not willing to budge. Ego rising?

When an existing relationship cannot last long with ego, can a fresh relationship bloom because of it? Will the non-stop buzz of words that hurt each other’s ego will calm down ever?

Time will tell…!!

அன்னங்கள் போலே… எண்ணங்கள்
கோடி ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை
விழி ஓரம் கண்டேன்…

நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்!!

இரு கரை நீரிலே… தன் நிலை மீறியே…
ஒரு கதி போல…

என் நெஞ்சம் அலை மோதுதே…!!

Neengaatha Reengaaram 8



:):):)
Nice ud mam. Waiting for next,☺️☺️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top