Neengaatha Reengaaram 7

Advertisement

ThangaMalar

Well-Known Member
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிச்சையே எடுக்காம இருந்த எனக்கு பிச்சை போடுற...
மிக நுட்பமான பதில்..
உண்மையாவே மருது மிகச்சிறந்த மனிதன் தான்.நியாயமான கோபம்..
அவ எங்க மேகா அவனை பிச்சைக்காரன் ன்னு சொன்னா..
தன்னைத் தானே சொல்லிக்கிட்டா...

இன்னும் அவளை பேச விட்டுருக்கலாம்.
அவனுக்கு கோபம் வந்திடுச்சு..
 

Manimegalai

Well-Known Member
அவ எங்க மேகா அவனை பிச்சைக்காரன் ன்னு சொன்னா..
தன்னைத் தானே சொல்லிக்கிட்டா...

இன்னும் அவளை பேச விட்டுருக்கலாம்.
அவனுக்கு கோபம் வந்திடுச்சு..
வாழ்க்கை பிச்சை
போடுற இடத்துல இருப்பதா
அர்த்தம் வருது ல
 

banumathi jayaraman

Well-Known Member
தேவையில்லாமல் வீண் வம்பை
விலைக்கு வாங்கிய பொண்ணு
அழுதிட்டு போறாள்

பெண்ணின் அழுகை விஷால்
மீடியேட்டர் மூலமாக "அக்கா"-வின்
காதுக்கு போனால் "தம்பி"-யின்
உதவிகளால் மனசு, உடம்பு
பூராவும் நன்றியால் ததும்பிக்
கொண்டிருக்கும், மருதாசலம்
தம்பியிடம் பயபக்தியாக
இருக்கும் கலைச்செல்வி அக்கா
அடுத்து கெட்டி மேளம்தானே
கொட்ட வைப்பாங்க
இது புரியலையே, ஜதிப்
பெண்ணுக்கு?
 
Last edited:

Saroja

Well-Known Member
இந்த புள்ள கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்லி
கம்முனு போவேண்டியது தானே
அது என்ன உனக்கு வயசு ஆயிடும்னு சொல்றது
பத்து வயசுல பசி வந்தப்பவே பிச்சை எடுக்கல
அருமை
கோபம் கரெக்ட் தான் ஆனா உடனே கண்ணாடி
பொருட்கள் தான் பாவம்
அருமையான பதிவு
 

fathima.ar

Well-Known Member
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதறியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
 
Last edited:

Hema27

Well-Known Member
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதரியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
Don't worry fathi...
உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளே!!
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதரியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
:love:கவிதை கவிதை
ஆமா பா:cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top