Neengaatha Reengaaram 7

Advertisement

Hema27

Well-Known Member
இப்படி ஒரு epi போட்டு எங்க மனசும் உடைந்து போச்சி:cry:
இருவர் பக்கமும் நியாயமா தான் இருக்கு
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்படி ஒரு epi போட்டு எங்க மனசும் உடைந்து போச்சி:cry:
இருவர் பக்கமும் நியாயமா தான் இருக்கு

அதேதாங்க மருது நியாயத்தை ஜதியும், ஜதிய மருதுவும் புரிஞ்சுக்கிட்டா ,மேட்டர் ஓவர் ..
 

Manimegalai

Well-Known Member
அவளால் முடியாதுன்னு
மட்டும் சொல்லியிருக்கலாம்..
உங்களுக்கு வயசாகிடும்:sneaky::rolleyes:
வேற பொண்ண கல்யாணம் செய்துக்க சொல்றது சரியில்ல..
அவனோட முடிவுகளை
இவ ஏன் எடுக்குறா????:unsure::unsure:
 

ThangaMalar

Well-Known Member
அவளால் முடியாதுன்னு
மட்டும் சொல்லியிருக்கலாம்..
உங்களுக்கு வயசாகிடும்:sneaky::rolleyes:
வேற பொண்ண கல்யாணம் செய்துக்க சொல்றது சரியில்ல..
அவனோட முடிவுகளை
இவ ஏன் எடுக்குறா????:unsure::unsure:
ஒரு நன்றியுணர்வு தான்..
இத்தனை உதவிகள் செய்தானே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top