அப்பா ரொம்ப வேகமா கணக்கு போட்டுட்டார் ....அன்னான் பணம் எடுத்து எங்க போனான் ....
காணாம போய்டுச்சா ...பயத்துல வராம இருக்கானா .....இல்லை ஏதேனும் காதல் விவகாரமா.....பெண்களையும் ஸ்டேஷன் இருக்க சொன்னா எதோ உள்விவகாரம் தான் இருக்கும்....இது மருதுக்கு சாதகமா இருக்க போகுதா ???
Thank you....
Super Episode Mallika
Joher... situation songsollunga pls... romba yosichen onnume thonala..
மருதுக்கு already சாதகமா போச்சு.....
அப்பா குறுக்கே நிற்பாரு போல இருக்கு......
நம்ம பொண்ணு வேற சொல்லியிருக்கான்.......