Neengaatha Reengaaram 3

Advertisement

kayalmuthu

Well-Known Member
டேய் அவ கிட்ட பேசவே முடியல.
அவ்வோலோ தயக்கம்..
அதுல செல்ல பேரு வேற...
ஹா ஹா ஹா

மருது பேசுறது குள்ள
அவனுக்கு உதருணுச்சோ இல்லையோ
எனக்கு படிக்கும் போது
அவ்வோலோ
டென்ஷன் ஹா ஹா ஹா
மல்லி அக்கா special இது
 

shaniff

Well-Known Member
இதற்கு பேர் தான்....காதலா.....????
விடலைப் பையன் காதல் போல் பட படக்கிறதே.....மருதுக்கு.
அதுவும் மினி தாதாவாகிய மருதுவுக்கு.
கடத்தல் பொருள் கை மாற்ற தெறிந்தவனுக்கு இதயத்தை இடம் மாற்ற தெரியவில்லை....
 

Joher

Well-Known Member
வேலை பொறுத்து தான் சம்பளம்......
நீங்க செய்ங்க.....
பின்ன சொல்லுறேன்......
கண்டிப்பா குறைவா இருக்காது......

என்ன வேலை கொடுப்பான்?????:unsure:

Accounts பார்க்க சொல்வானோ?????

இவன் automobile business தொடங்க போறானா?????

சிக்காத சிட்டொன்று கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும்.....
 

தரணி

Well-Known Member
மருது நீ நினைக்கிறது எல்லாம் நடக்குமா.... அந்த வீட்டுல எல்லாமே வாய் இல்ல பூச்சி..... உன் ஜதி மட்டும் கொஞ்சம் வாய். உன் பத்திஆர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top