Neengaatha Reengaaram 20

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஒரு கணவன் மனைவி இடையே நடைபெறும் சண்டை தான்.. but போட்டு கொள்பவர்கலை பொறுத்து..
இங்க ரெண்டுபேரும் வீம்பு பிடிச்சத்துங்க.......
இரண்டு நாளில் நடைபெறும் சண்டை தான்.. but ud ud யா படிக்கும் போது சண்டை யே வாழ்க்கை ன்னு தோணுது ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
 
malar02

Well-Known Member
yes...... செஞ்சது செஞ்சாச்சு....தப்பென்றும் தெரியுது
மாற்றவும் முடியாது.....அதற்காக வருந்தவும் மாட்டேன்
மாறவும் மாட்டேன்....புதிய சித்தாந்தம்....
இது தான்டா மருது.......
இது ரெண்டும் சரியாகும் என நினைக்கிறீங்க...!!!???
எனக்கு சந்தேகம் தான்.....;):p
:LOL:
போன எபியிலேயே சொன்னேனே அவனாய் சுயஅலசல் செய்தால் நொய் நோயயை தவிர்க்கலாம் இல்லனா தெளிவற்ற ரேட்டிங்கில் ஓடும் வாழ்க்கை என்னசெய்தொம் என்னசெய்யறோம் என்ற கவனம் குட இல்லாமல் நேரத்திற்கு தன்னை ஒப்புவித்து இப்படியும் இருக்கிறவங்க இருக்காங்க

இல்லைனா அன்னைக்கு கண்டதை அன்னைக்கு தின்று அடுப்பை தூக்கி கிணத்தில் போடு என்ற கதையாய் எல்லா விஷயங்களையும் கடந்து போகணும்
சண்டையானாலும் சரி அது சமாதானமானாலும் சரி ரோமன்ஸ் ஆனாலும் சரி இருவரும் செம் பின்ச்க்கு போயிட்டாங்கனா

ரோமன்ஸ்அவனுக்கு இப்ப செய்திட்டு இருக்கானே இதுதான் இருக்கும்:unsure: தன்னை பற்றியும் தன்னுடன் மோதவும் பேச ஆளில்லாமல் இருத்தவனுக்கு இதுவே ரோமன்ஸ் அவளுக்குத்தான் கொஞ்சம் தடுமாறலாம் இருந்தும் பழகிவிட்டால் பழகிவிடும் அவளுக்கென வேலையில் மூழ்கிவிட்டால்
 
Manimegalai

Well-Known Member
//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//

ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..

லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....

தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?:LOL::LOL::LOL::love::love::love::love::love:View attachment 3697
:ROFLMAO::ROFLMAO:
செம da
ஆமா சக்தி எங்க
பவிய இப்படி புலம்ப விடுறீங்களே மல்லி.
நேற்று NR மீம்ஸ்
பார்த்துட்டு நினைச்சேன்
பிடிக்காத மருதுவுக்கே மீம்ஸ் பட்டைய கிளப்புதே
பிடித்த சக்திக்கு எப்படி இருக்கும்னு:love::love:.
 
Sainandhu

Well-Known Member
:LOL:
போன எபியிலேயே சொன்னேனே அவனாய் சுயஅலசல் செய்தால் நொய் நோயயை தவிர்க்கலாம் இல்லனா தெளிவற்ற ரேட்டிங்கில் ஓடும் வாழ்க்கை என்னசெய்தொம் என்னசெய்யறோம் என்ற கவனம் குட இல்லாமல் நேரத்திற்கு தன்னை ஒப்புவித்து இப்படியும் இருக்கிறவங்க இருக்காங்க

இல்லைனா அன்னைக்கு கண்டதை அன்னைக்கு தின்று அடுப்பை தூக்கி கிணத்தில் போடு என்ற கதையாய் எல்லா விஷயங்களையும் கடந்து போகணும்
சண்டையானாலும் சரி அது சமாதானமானாலும் சரி ரோமன்ஸ் ஆனாலும் சரி இருவரும் செம் பின்ச்க்கு போயிட்டாங்கனா

ரோமன்ஸ்அவனுக்கு இப்ப செய்திட்டு இருக்கானே இதுதான் இருக்கும்:unsure: தன்னை பற்றியும் தன்னுடன் மோதவும் பேச ஆளில்லாமல் இருத்தவனுக்கு இதுவே ரோமன்ஸ் அவளுக்குத்தான் கொஞ்சம் தடுமாறலாம் இருந்தும் பழகிவிட்டால் பழகிவிடும் அவளுக்கென வேலையில் மூழ்கிவிட்டால்

“//” ரொமான்ஸ்.....இப்ப செய்திட்டு இருக்கானே இதுதான் இருக்கும்,...
பேச ஆளிளல்லாமல் ,இருந்தவனுக்கு இதுவே ரொமான்ஸ்...”//

என்னவோ போங்க....
மென்மையான காதல் கதையா...இல்லை வன்மையான காதல் கதையா
புரியவில்லை.....
மென்மையோ,வன்மையோ....காதல் இருக்கா என்று கூட புரியவில்லை...

பார்த்து,பார்த்தது ரசித்த பெண்ணை ஒருத்தன்...
ஆளும்,அவளும் என்றா நினைப்பான்.....

இவன் வீட்டை விட்டு போ என்று சொல்வானாம்...ஆனால்
அவள் ஜெர்மனி போறேன் என்றால், காலை உடைப்பானாம்...
முரண்பாடுகளின் மொத்த உருவம்....:devilish:
 
ஹா ஹா ரொமான்ஸ்னா காதல் இருக்கும்னு யார் சொன்ன
காதல் என்பது வேறு ரோமன்ஸ் என்பது வேறு
இங்கு பின்னது இல்லை

அவனுக்கு பார்க்க பார்க்க புடிச்சுது
இவள் தன் வாழ்க்கையில் வந்தால் நல்ல இருக்கும் அவ்வ்ளவுதான்
இன்னமும் அந்த நிலையை கடக்கவே இல்லை
அவளை பற்றி சொல்லவே வேண்டாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஓகே சொல்லவைக்குது என்று தான் ............

அவன் கொடுக்க நினைப்பதும் நினைத்ததும்
பெற ,எடுக்க நினைப்பதும் மனைவி என்ற அம்சத்தில்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top