Neengaatha Reengaaram 20

Advertisement

Seethavelu

Well-Known Member
பொண்டாட்டி இருக்கிற இடத்தில் தான் இருப்பேனென்று மருது முடிவெடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் இந்த முட்டாப்பய இனிமேல் வயலன்ட் -ஆக பேசாமல் கொஞ்சம் ரொமான்டிக்கா பேசலாம்.
அவன் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றான் :LOL::LOL::LOL:
 
Last edited:

Seethavelu

Well-Known Member
இவ இவ்ளோ கோவமா இருக்காளே :mad:
இப்போ இருக்கிற வீடும் மருதுவோடதுன்னா
என்ன பண்ணுவா :unsure:
வாடகை கொடுத்திருவாளோ :p
 

eanandhi

Well-Known Member
“Lovers’ Quarrels Are The Renewal Of Love”

When In Love, when love is true, giving up or moving on becomes a rarity. The stubbornness of the ego succumbs to the stubbornness of the love.

Love makes you to obstinately hold on, drives you to submissive how much ever you show the world you are otherwise.

On the contrary, a loving heart which is hurt attempts to pinch the one whom it loves and because of whom it endures the pain, because such hurt drills through the heart and through the soul.

The one in the former situation is Maruthu and the latter is Jayanthi.

He has decided to hold on, despite her pushing him away.

She has decided to move on, despite knowing his strong will.

Who will win? Will the love win?

Time Will Tell…!!

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்

என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்

எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்

உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்!!




Neengaatha Reengaaram 20 1


Neengaatha Reengaaram 20 2

:):):)
SEMA mam episode
 

Geetha sen

Well-Known Member
எப்படியோ இருவரும் ஒரே வீட்டில் இருக்காங்களே அதுவே பெரிய நிம்மதிதான் நமக்கு. அவளை ஜெர்மனி திரும்ப போக விட்டுடாதே மருது. அருமை மல்லி சிஸ்
 

malar02

Well-Known Member
hi MM,
சிறுபுள்ளத்தனமாகவுமில்லை மெச்சூர்ட்டாகவுமில்லை
இரண்டுக்கும் நடுவே கான்வோ
இப்படியும் போகலாம்
அவனுக்கு செயலும் அப்படியே வருத்தமும் அப்படியே

அவள் பயத்தை விட்டு விட்டாள் அசட்டுத்தனத்துக்குள் தெளிவில்லாமல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top