Neengaatha Reengaaram 1

Advertisement

Sundaramuma

Well-Known Member
இல்ல இல்ல ஹேம்ஸ்
வேணாம்:confused:
அந்தப்புள்ள காதலிக்குற மாதிரி நடிக்கும்..
இங்க காதல் வரி
செம ல
அதுவும் ஆசை இருந்தாலும்
விட்டுத்தர அளவுக்கு கிரேட் ல.
என்னது நடிப்பாளா..... படம் பார்க்கலை....வேற பாட்டு தான் அப்போ .....
 

Sundaramuma

Well-Known Member
hi MM,
அடக்கமான குடும்பம் அப்படியா.................நானு. என்று கேட்கும் நாயகி சூப்பரு
மாரி மூன்று பார்க்க போறோமா :)
லகானமே அக்கம் பக்கம்தான் பார்க்க மாட்டா
ஆனா ஆள கண்டு மிரளாத ஜாதி குதிரைப்பா :)
என் வீ ட்டு குத்து விளக்கு நீ கெடச்சா வாழ்க்கை கெத்து என்று புலம்பிட்டு திரிய போறானா :p:p
மாரி படம் பார்ட் one பார்ட் டூ இருக்கா .... அதுல காதலிக்கிற மாதிரி நடிப்பாளாம்....
 

Sundaramuma

Well-Known Member
ஜெயந்தி அம்மிணிக்கு
ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங்
படிப்பு-ங்கிறதாலே வெட்டி மாமா வரலாம், சுந்தரம்உமா டியர்
ஒருவேளை அப்பா வேலை செய்வதே வெட்டி மாமா ஒர்க் ஷாப்பில்தானோ?
Athey ...athey Banu :D:D
 

Manimegalai

Well-Known Member
மாரி படம் பார்ட் one பார்ட் டூ இருக்கா .... அதுல காதலிக்கிற மாதிரி நடிப்பாளாம்....
ஆமா சிஸ்..
முதல் பார்ட் மட்டும் நான் பார்த்தேன்..
2 பார்க்கல.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top