ஹலோ பிரெண்ட்ஸ்,
போன எபிக்கு லைக் கமென்ட் கொடுத்த அத்தனை நட்புகளுக்கும் நன்றி போன எபில வஞ்சு ஒயின் அருந்துவது பலருக்கும் அதிர்ச்சியா இருக்கலாம். எனக்கும் தான். இந்த கதையில் நான் எழுதப்போகும் பல சம்பவங்கள் இங்க முகநூலில் எனக்கு பரிச்சயமானவர்களால் பதிவானவை தான். அவங்க ப்ரைவசி கருதி நான் மேலே விவரங்கள் தரப்போவதில்லை.
உங்களில் சிலராவது இங்கே சத்தமின்றி சில மாற்றங்கள் சமுதாயத்தில் நடப்பதை கவனித்திருக்கலாம். காதலிப்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால் அதை வெளிப்படுத்தும் முறையும் வாழ்க்கை முறையும் தான் மாறியிருக்கிறது. சில மாற்றங்கள் நன்மைக்கு என்றால் சில கேள்விக்குறியாக இருக்கின்றன. முடிவை உங்கள் கையிலேயே விடுகிறேன். இப்ப அடுத்த எபிக்கு போவோம் நட்புகளே!
cca-9