Nee Ennul Yaaradaa 13

Advertisement

Supraja

Well-Known Member
Nice. Gayatri asked right question to her mother.Annana Mathiri Mappillaiyaanu.?If Kausalya thinks her son is right,then ponnukk um athe mathiri mappillai thaane paakkanum?She is getting angry but enna sonnallum oraikkira mathiri theriyala.
I think Kamal is difficult to maintain his extravagant life style. with his live in partner.So in the name of alimony to Sarada he is asking for money.Nalla vangittu po.Later antha live in partner unna desert pannum pothu unkitta alimony ketpa .Ready a iru.
Sarada Be happy.Good Riddance
 

Novel-reader

Well-Known Member
கமல் கேட்பது பரம்பரையா வரும் சொத்தோ? இல்லைனா சக்திவேல் மனசாட்சியோட யோசிச்சு அவனுக்கு எதுவும் கொடுக்காமல் பேரன்களுக்கு எழுதி வெச்சுடணும்.
சாரதா தனியாக வசிப்பதென்று சரியான decision எடுத்தா. அதே தெளிவோடயும், துணிவோடையும் இப்ப divorce - ஐயும் deal பண்ணனும்.
 

Novel-reader

Well-Known Member
Nice. Gayatri asked right question to her mother.Annana Mathiri Mappillaiyaanu.?If Kausalya thinks her son is right,then ponnukk um athe mathiri mappillai thaane paakkanum?She is getting angry but enna sonnallum oraikkira mathiri theriyala.
I think Kamal is difficult to maintain his extravagant life style. with his live in partner.So in the name of alimony to Sarada he is asking for money.Nalla vangittu po.Later antha live in partner unna desert pannum pothu unkitta alimony ketpa .Ready a iru.
Sarada Be happy.Good Riddance
Livin - க்கும் alimony rights உண்டா?
 

Sivaguru

Well-Known Member
Jeevanamsam ivanoda samoathitathula kodukkanum
Appan samparichu vechathu pangu pottu thara koodathu
 

Novel-reader

Well-Known Member
:love::love::love:

இந்த பண்ணாட (கமல்) இங்க வந்து இருக்கும் போதே நினைச்சேன்.. இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு.. ஒரேடியா அவனை தலை முழுகறது தான் சாரதாவுக்கும் நல்லது...
இதுனால மாமனோட லவ் ட்ராக்ல ஒரு பாதிப்பும் வந்துற கூடாது...

என்ன பொருத்தம் both lyrics as well as movie.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
என்ன பொருத்தம் both lyrics as well as movie.
நான் பாட்டு போடும்போது கூட மூவி கதை நியாபகத்துல இல்ல.... நீங்க சொன்னதுக்கு அப்புறமா தான் யோசிச்சு பார்த்தேன்... சூர்யா அக்கா சாந்தி கிருஷ்ணா ஜஸ்ட் லைக் பரணி அக்கா சாரதா, விஜய் அண்ணன் ரகுவரன் ஜஸ்ட் லைக் கார்த்திக் அண்ணன் கமல், படத்துலயும் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருப்பாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top