மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்
புது தோப்பு வாங்கினதுக்கு விருந்து
நாத்தனாருக்கு புது காரு
கலக்குறீங்க மிஸஸ் சுந்தரி துரைக்கண்ணன்
என்னாஆஆஆஆது?
டீ சாப்பிட இவ வீட்டுக்கு போகணுமா?
நம்புற மாதிரி இல்லையே
ஏதாவது கோட் வேர்ட்டோ?
அடுத்த குழந்தை வரும் பொழுது உங்கூட்டுக்காரன் உன்னை சிறப்பாஆஆஆஆக கவனிக்கறானாம்
உஷாரு சுந்தரி பெண்ணே உஷாரு
ஏம்மா கோவை சித்தி
உங்களுக்கெதுக்கு இந்த பத்த வைக்கிற வேலை?
ஆனால் இதுக்கெல்லாம் விமலாவோ சுந்தரியோ அசர மாட்டாங்க
கோவை சித்திக்கு தொப்பி தொப்பி