Nee Enbathu Yaathenil 18.2

Joher

Well-Known Member
#2
:love::love::love:

ரொம்ப அவசரம் and கோபம் இந்த கண்ணனுக்கு........

நீ கோபமாய் பேசினால் ஏகிறத்தான் செய்வாள் ஏன்னா கஷ்டப்பட்டது அவள் தான்..........
பிடிக்காமலேயே கல்யாணம் பண்ணி குழந்தையும் கொடுத்து டிவோர்ஸ் ம் கொடுத்தவன் நீ........
அதில் இருந்து வெளியே வரும் முன் ஓவரா எதிர்பார்க்கிற........
அதிலயும் சென்னைக்கு வேளைக்கு போகலாமா??? இன்னும் புரிஞ்சுக்குற மாதிரி மனைவி அமைந்திருக்கலாமோ???
அவளுக்கு இல்லை ஓகே....... நீ புரிஞ்சுக்கிறியா அவளை???

அவளிடம் எதிர்பார்ப்பதை பயத்தில் இருக்கும் அவளுக்கு நீ குடு....... அதை விட்டுட்டு நீ பேச பேச அவளோட பயம் அதிகமாகும்.......

ஓகே உனக்கு திண்ணைக்கு பதிலா கயித்து கட்டில் :LOL::LOL::LOL:

சண்டைக்கு காரணமான blouseசாவது use ஆகுமா இல்லை புதுசாவே இருக்குமா :unsure::unsure::unsure:
 




Last edited:

Joher

Well-Known Member
#4
என்னை பழைய சுந்தரினு நினைச்சீங்களா???

ஆளு இன்னும் பழைய சுந்தரி தான் போல......
இப்போ ஒரு நிமிர்வு வந்திருக்கு........
யாரும் இல்லை....... என் வாழ்க்கையை நான் தான் பார்த்துக்கணும்னு.......
அது கொடுக்கும் தைரியம் தான் புது சுந்தரி.......
 




Last edited:

ThangaMalar

Well-Known Member
#5
நன்றி மல்லி..

பாவம்.. ரெண்டும் பசியா இருக்குங்க..

சும்மாவே ஒன்னும் சரியா பேசல..
வெறும் வயத்தோட இன்னும் உக்கிரம் அதிகமாகுமே..
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#9
Hi
வாழ்க்கைத்துணை அமைஞ்ச பிறகு
சிறு குறைகளை பெரிசா நினைத்து
இன்னும் கொஞ்சம் நல்லா அமைந்து இருக்கலாம் நினைப்பதில் பயனே இல்ல...
பாவம் இருவருமே
அவ்ளோ பசி.
நன்றி மல்லி.
 




Last edited:

Advertisement

New Episodes