Nee Enbathu Yaathenil 1

Advertisement

Hema27

Well-Known Member
சின்னப் பிள்ளைகள் ஆசை பட்டத வாங்கிர மாதிரி இவுங்க divorce வாங்கிட்டாங்க. Comedy and emotions கலந்த ஆரம்பம். Super malli mam.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ithu enna ella epilayum sad...
kannamma neenga arambichu vaichinga
ippo parunga...
malli mam um ....
mam mood change pannanum story kku
நான் எப்ப சோகமாக தொடங்கினேன் ...மீரு..
அவள் கேட்டாள்...மற்றவங்க சொன்னதை கேட்காமல்..தாராளமாக கொடுக்கிறாள்
 

Sasideera

Well-Known Member
:)ஆரம்பமே அசத்தல்..
கேட்டதை கொடுப்பவளே சுந்தரியாமா நீ..
அவன் ரைட் லெப்ட் வாங்காமல்...
பக்குவமில்லா மனம் ...எப்படி மணக்கும்..
பூந்தோட்டம் வைத்திருப்பவளுக்கு..மணம் பரப்ப சொல்லியா தரவேண்டும் ..
அவள் பிடிவாதமாக கேட்டாள் கொடுத்த உன்னை...
கண்ணா..துரை ..வாய்யா...ராசா..வச்சு செய்வோம்


Vachu seivom Ponnamma....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top