Naan Ini Nee - 32.2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் சரயு......

இப்போ கூட லாப கணக்கு தானா பொண்ணை வச்சி......
பொண்ணுக்கு தெரியணும் அப்புறம் சொத்தை தானமா யாருக்காவது தான் கொடுக்கணும்......

தீபன் அப்பாகிட்ட பேசினது :p:p:p
இப்போ தான் உரைக்குது சக்கரவர்த்திக்கு........

ஆனால் இந்த தீபன் பிரசாந்துக்கு பண்ணினது ரொம்ப ஓவர் :devilish::devilish::devilish:

பெரியவீடுகளில் பணத்துக்கு பிறகுதான் பிள்ளைகள் அப்பிடிங்கிறதை ரெண்டு வீட்டிலும் காட்டுறாங்க.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top