So எல்லாமே லாப கணக்கில் லோகேஸ்வரனால் நடத்தப்படுது மிதுன் துணையோடு........
இப்டி போட்டு தள்ளிட்டீங்களே தீபன் evidence எல்லாம் கிடைச்சிடுச்சா???
பிசினஸ் க்கு முன்னாடி பொண்ணு என்ன பொண்டாட்டி என்ன........
பணம் தான் பிரதானம்.........
D வில்லேஜ்க்கு எதுக்கு போறா தீபன் வேண்டாம்னு சொன்னவ.........
இப்போ தீபன் அங்கே போவானோ இந்த stressல இருந்து வெளியே வர?
unexpected meet???