Sarayu Super Moderator Tamil Novel Writer May 24, 2019 #1 haai haai friendss here is the epi of Naan Ini Nee Sarayu's Naan Ini Nee - 19 -1 Sarayu's Naan Ini Nee - 19 -2
haai haai friendss here is the epi of Naan Ini Nee Sarayu's Naan Ini Nee - 19 -1 Sarayu's Naan Ini Nee - 19 -2
Joher Well-Known Member May 24, 2019 #2 Tks சரயு......... அடேய் மிதுன்...... என்னடா கூட பொறந்த தம்பிக்கே உலை வைக்கிற........ இது தெரியாமல் உன்னை நம்புறானே அவன்....... பொண்ணும் அண்ணனுக்கு பேசி முடிச்சுட்டாங்கனு தெரிந்தால் தீபன் கோபத்தின் உச்சிக்கு போவான்........ அண்ணன் தட்டிப்பறிக்கிரியானு சண்டைக்கு போவான்......... அம்மோய் உஷா....... பிள்ளைகளின் லட்சணம் தெரியாமல் சம்பந்தம் பேசுறீங்க.......... ராகாக்கு பிரஷாந்த் பிரச்சனை......... இப்போ தீபனுமா??????? Last edited: May 24, 2019
Tks சரயு......... அடேய் மிதுன்...... என்னடா கூட பொறந்த தம்பிக்கே உலை வைக்கிற........ இது தெரியாமல் உன்னை நம்புறானே அவன்....... பொண்ணும் அண்ணனுக்கு பேசி முடிச்சுட்டாங்கனு தெரிந்தால் தீபன் கோபத்தின் உச்சிக்கு போவான்........ அண்ணன் தட்டிப்பறிக்கிரியானு சண்டைக்கு போவான்......... அம்மோய் உஷா....... பிள்ளைகளின் லட்சணம் தெரியாமல் சம்பந்தம் பேசுறீங்க.......... ராகாக்கு பிரஷாந்த் பிரச்சனை......... இப்போ தீபனுமா???????
S Saroja Well-Known Member May 24, 2019 #7 அடேய் உங்க அண்ண அங்க உனக்கு குழி தோண்டுறான் நீ இங்க வெட்டி சண்டையில் இருக்க இந்த பிரசாந்த் என்ன செய்ய போகிறான்
அடேய் உங்க அண்ண அங்க உனக்கு குழி தோண்டுறான் நீ இங்க வெட்டி சண்டையில் இருக்க இந்த பிரசாந்த் என்ன செய்ய போகிறான்
Gomathianand Well-Known Member May 24, 2019 #8 Ennada deeps ippadi chinnapillaithanama sandai pottutu irukka anga unga Annan Mithun un mela vanmam vechukittu alaiyuraan....intha Titan appopo loosu aagidum pola....
Ennada deeps ippadi chinnapillaithanama sandai pottutu irukka anga unga Annan Mithun un mela vanmam vechukittu alaiyuraan....intha Titan appopo loosu aagidum pola....
S sumee Well-Known Member May 24, 2019 #10 Panamum pathaviyum manithanai mirugamakki vidukirathu. Deep be careful. So many enemies.