Naan Enathu Manathu 31

Advertisement

Joher

Well-Known Member
இப்போ இவ்வளோ பெரிய பங்களாவும்
இப்படி ஒரு ஃபைனான்ஷியல் பிரச்சினை வந்தா

எப்படி அடுத்த எப்பில முடியும் சந்தேகம் வருமா இல்லையாஆஆ

Eshwar Finance India Pvt Ltd. ல கடன் வாங்க சொல்லுவோம்.......
அப்போ அவங்களையும் பார்த்துடலாம் :love::love::love:
 

fathima.ar

Well-Known Member
Eshwar Finance India Pvt Ltd. ல கடன் வாங்க சொல்லுவோம்.......
அப்போ அவங்களையும் பார்த்துடலாம் :love::love::love:

அடடா அடடடடடாஆஆஆ
பொண்ணு பெயரு விஷ்வா பார்த்தா ஈஸ்வர் ஃபைனான்ஸ் ஞாபகம் வந்தா ரீடர்ஸ் தப்பு இல்ல @mallika
 

Joher

Well-Known Member
அடடா அடடடடடாஆஆஆ
பொண்ணு பெயரு விஷ்வா பார்த்தா ஈஸ்வர் ஃபைனான்ஸ் ஞாபகம் வந்தா ரீடர்ஸ் தப்பு இல்ல @mallika

அப்படியே சம்மந்தி ஆக்கிடலாம் :p:p:p
background ல இந்த மியூசிக் போட்டுடலாம் என்ன ரெண்டு அப்பாவும் வில்லு தானே.......
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீப்பிடிச்ச நிலா நான்தானே ....
@fathima.ar
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top