Naan Enathu Manathu 23 2

Advertisement

JRJR

Well-Known Member
அவங்க அவங்க நிலையில இருந்து யோசிச்சா நியாயமா இருந்தாலும் அடுத்தவங்க இடத்தில இருந்து யோசிச்சாலும் நியாயமா இருக்கனும் ரவி அண்ட் ஷர்மி.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கேட்க ஆசைபட்ட விசயத்தை நெத்தியில அடுச்ச மாதிரி கேட்டுட்டு போயிட்டான் ரவி... இப்ப சந்தோஷமா ஷர்மி உனக்கு....
 

Sugaa

Well-Known Member
:love::LOL::LOL::love:...a95c0c20804f39da13e285307aafe4dd.jpg

யோவ் ரவி அதை அப்படி சொல்லக்கூடாதுயா...:p

b1033bc996c69d3a6003c2fa07281aaf.gif

உன் அழகுக்கும்... அறிவுக்கும்... திமிருக்கும்...;)...

என்னைத் தவிர யாரும் பொருத்தமா இருக்க முடியாதுன்னு பிடிவாதமா கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு சொல்லனும்...

6785ccfbe9de7e05917907904514b516.gif

ஷர்மியின் குறைகளை நீ சொல்லக்கூடாது...

அவள குறை சொல்லும் நீ... அவளின் குறைகளுக்கு நிகரான..
அதற்கு மேலும்ன்னு வேணும்னாலும் வச்சுக்கலாம்:p;):cautious::sneaky:...


ஒரு பெண்ணைப் பற்றி தவறாக சொன்னவனெல்லாம் எப்போ நல்லவங்க வரிசையில் சேர்த்தாங்க...

நீங்க மல்லிம்மா வின் ஹீரோ அதனால் மட்டுமே உன்னை விட்டு வச்சிருக்கோம்...1232d3a524a64c8d752c0e5c6290fe27.gif

அதோட எங்கள் ஷர்மிக்காகவும்...:p

இவரு ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு :unsure:..?cafd4b37995ab884d093a4afbee12584.jpg

சந்தோஷ் உங்கள் தேர்வு சூப்பர்...
நான் முன்பே எதிர்பார்த்தேன்...
 

amuthasakthi

Well-Known Member
சந்தோஷ்....நாலு தடவை முகத்தை வாஷ் பண்ணியா:ROFLMAO:....நல்ல பையன் டா நீ:love:

கௌசிக்கு நல்ல அண்ணனா நல்லா தான் யோசிச்சு பதில் சொல்ற...இதே ஷர்மியும் இன்னொருத்தனுக்கு தங்கை தானே..உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...நல்லா கேட்ட ஷர்மி...நீ ஒழுக்கமானவன் தான் ஆனால் நேர்மை...எவ்வளவு கார்னர் பண்ண...ஒரு வேலைக்காரனை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா தான்...ஆனா அப்ப நீ வேலைக்காரனா தான் இருந்த...அவ அதை உன் முகத்துக்கு நேரா சொல்லவில்லயே..கேசவனும் சந்தோஷும் திறமையானவங்களா இருந்திருந்தா நீ இந்தளவு வளர்ந்திருப்பியா...திறமையில்லாதவங்களுக்கு மகளா தங்கச்சியா பிறக்கக்கூடாதா
 

Devi29

Well-Known Member
பழங்கதையை பேசி கிட்டே இருப்பீங்களா ரவி&சர்மி. இன்னும் துன்பம் தான் மிஞ்சும் ippo pesi sharmiya off pannitaan ravi
Seetha ma santhosh &kowsi marriagekuok solla mattanga nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top