Naan Enathu Manathu 23 2

Advertisement

Hema27

Well-Known Member
Ravi oda thangachi blood relation ma 1000 irunthaalum..
ரவியோட தங்கச்சிமா சொந்தம்
ரத்த சொந்தம்
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடத்தானே செய்யும்...

நேர்மையை சோதிச்சா நேர்மையை விட்டு கொடுத்திருவீங்கன்னாஆஆ??
உங்க நேர்மையில குறை இருக்கே!!!
நேர்மையோட value தெரியாதவங்கக்கிட்ட அரைக்குறை நேர்மையோட இருந்தா போதும்...
 

Saroja

Well-Known Member
சந்தோஷ் ரொம்ப எதார்த்தமா. நல்லவனா இருக்கான்
ரவி அவனோட தங்கச்சி
விசயம் பக்குவமா
பேசறான்
ஷர்மிளா கேட்ட கேள்விக்கு
தெனாவட்டான பதில்
அவன் செஞ்சது நேர்மைங்கற
விதத்தில் வருமா
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ஷர்மி பேசுனது ஒரு வகையில் சரினா ரவி அதற்கு பதில் கொடுத்த விதம் அருமை, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சக மனிதர்களை மதிக்க கத்துக்கணும் என்று சொன்னது அருமை தன் தங்கையை முன் நிறுத்தி சொன்னது ஷர்மிக்கு புரிந்துருக்குமா, மறுபடியும் ஒரு மன வருத்தமான விவாதம் ரவி ஷர்மிக்கு இடையில், ஆனால் ஷர்மியின் விருப்பம் என்று தெரிந்தவுடனே சந்தோஷ், கௌஷி கல்யாணத்திற்கு வாக்கு கொடுத்துடன் ஷர்மி அதனை உணர்வாளா இல்லை ரவி பேசி சென்றதையே நினைத்து மீண்டும் குழப்பம் கொள்வாளா :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top