Naan Enathu Manathu 23 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடுத்த பார்ட் இன்னைக்கு ஈவ்னிங்கே போடுங்க மல்லி... லேட் நைட் வேண்டாமே...

ஒரு முத்தத்தை கொடுத்து மொத்தமா ஷர்மியை ஆஃப் பண்ணிட்டானே...:p:p

அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் காஃபி, பால் காய்ச்சி கொடுத்து கொடுத்தே இவன் பொழப்பு ஓடிரும் போல இருக்கே... :LOL::LOL:

சந்தோஷுக்கு என்ன பிரச்சினை??? காலையிலேயே வந்துருக்கான்... அவன் மொபைல்ல அப்படி என்ன இருக்கு??? ஒருவேளை ஏதாவது பொண்ணோட ஃபோட்டோவா இருக்குமோ??? :unsure::unsure:
 
Last edited:

Nasreen

Well-Known Member
Thankyou friends, Thankyou very much for your support and encouragement.

This is a big episode, so one part now, next part tomorrow evening only

Naan Enathu Manathu 23 1


:):):):)
Nice ud
Unga kathaila yaar pakkam pesarathu confuse aguthu ravi side correcta illa sharmi side correcta??
Sharmi ravi kitta nan yaraiyavathu kalyanam seithuirunthal ippadi kastapadamataen uu sonna, I hate u kooda sonna ellam seetha munnadiyae..
Athanalae Ravi kovathula sharmi ya podi sollitan
But ithukellam ravi is starting point.
Rendu perum equally miss each other and nicely related with the topic of the story .
Avar avarukku avar niyayam
Story nalla irukku
Ippo santhos enna problem??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top