Naan Enathu Manathu 23 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

Tomorrow evening :oops:
லேட் நைட் படிச்சி படிச்சி ஈவினிங் னா எப்போ போடுவாங்களோ னு டென்ஷன் தான் :p:p:p

எடுத்துக்குறது புரியலை ஷர்மி புரியலை :p:p:p
என்னய்யா இது....... ஒரு முத்தம் குடுக்க இவ்ளோ கஷ்டமா.......
திரு கிட்ட டியூஷன் போங்கய்யா..... முத்தம் மட்டுமில்லை சத்தம் போடாமல் முத்தம் போடவும் சொல்லித்தருவான்.....

உங்கம்மா தானே கண்டிப்பா சொல்வாங்க...... அதுவும் கூட்டத்துல........
கௌஷி இவன் பொய் சொல்றான்........ இதெல்லாம் பொண்டாட்டிக்கு ரவி ஸ்பெஷல்.......

சந்தோஷ் நீ ஷர்மிகிட்ட மிதி படத்தான் காலையிலேயே வந்திருக்க போல......
உன்னை பார்த்ததும் மிஸ் ஷர்மி வந்துடுறாளே :p:p:p
அந்த மொபைல்ல என்ன வச்சிருக்க :unsure::unsure::unsure:
கௌஷி போட்டோ ;););)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
அண்ணனையும், தங்கச்சியும் வச்சிக்கிட்டு.. ஷப்பா... முடியல..
ரவி பாவம்..
இதுல சொந்த அம்மா வேற அப்பப்போ நினைவுக்கு வந்து பயமுறுத்துறாங்க...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
ரவி போடி சொன்னதை விட,உனக்கு கியூல நிப்பாங்க அவங்களோட போன்னு சொன்ன கோபம் ஷர்மிக்கு,ரவியின் அம்மா வேலைக்காரனாக பார்ப்பது, அவர் முன் வேறு யாரையாவது கல்யாணம் செய்தால் நிம்மதியாக இருந்திருப்பேன்,ஐ ஹேட் யூ என ஷர்மி சொன்ன கோபம் ரவிக்கு:rolleyes::rolleyes::rolleyes:.

கோபம் வருதா என்னை டார்ச்சர் பண்ணு,எவ்ளோனாலும் தாங்குவேன் என சொல்பவன்,கோபத்தில்
வீட்டை விட்டு போக சொன்னால்,இல்லை தானே கோவித்து கொண்டு போனால் எங்கு செல்ல என்ற எண்ணம் தான் ஷர்மிக்கு:unsure::unsure::unsure::unsure:.

சந்தோஷ் காலையிலேயே இங்கு வந்தது ஷர்மியின் பேச்சாலா,தான் சரியாக கவனிக்காமல் விட்டதாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் போனது என்ற வருத்தமா,வேறு ஏதும் காரணமா....

சந்தோஷ் மொபைல்ல ஷர்மி என்ன பார்த்தா,அவனே சொல்லுவா இல்லைனா நான் சொல்றேன்னு சொல்லுறா.நேத்து அழுது ஹாஸ்பிடல் போய் படுத்துட்டு வந்தவளை போலவா பேசறா:D:D:D.

கௌசி நல்ல பொண்ணு தான் அண்ணன்,அண்ணிக்கு எல்லாம் செய்து கொடுக்கும்.ஆனா ரவியோட அம்மா பொண்ண வேலை வாங்குனதா கட்டாயமா சொல்லும்:mad::mad:.
அருமையான பதிவு மல்லி:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top