Naan Enathu Manathu 20 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நடுவில் சிவந்த முகம் எதற்கோ???
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ நீங்க சொன்ன மூணு அம்மாக்களுமே சீதா போல்தான் என்பதற்காக அந்த சிவந்த முகங்கள், ஹேமா டியர்
 
Hema Guru

Well-Known Member
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ நீங்க சொன்ன மூணு அம்மாக்களுமே சீதா போல்தான் என்பதற்காக அந்த சிவந்த முகங்கள், ஹேமா டியர்
பூரணி,வசந்தா , அபர்ணா எல்லாரும் நல்ல அம்மா தானே
 
Riy

Writers Team
Tamil Novel Writer
அவளோட அப்பாவை ரவி பேசறத விட அவள் இப்படி பேசறது தான் சரி...
 
banumathi jayaraman

Well-Known Member
பூரணி,வசந்தா , அபர்ணா எல்லாரும் நல்ல அம்மா தானே
ஹலோ எச்சூஸ் மீ ஹேமா மேடம்
இவங்கெல்லாம் ஹீரோயின்ஸ் மம்மிஸ்
ஆனால் அரக்கன்ட் லேடி சீதா ஈஸ் ஹீரோ'ஸ்
மம்மி
தௌஸண்டுதான் இருந்தாலும் சுந்தரவள்ளி,
மீனாட்சி, கிருத்திகா இவர்கள் பக்கத்தில் யாரும்
நிற்கக் கூட முடியாது
அதிலும் சாம்பவி சான்ஸே இல்லை
ப்ரத்யுக்க்ஷாவுக்கு வில்லியா இருந்தாலும் கிரிவாசனுக்கும் நந்தினிக்கும் அருமையான
ஒரு நல்ல அம்மா
 
Last edited:

Ok pa, நான் அம்மாவை தான் பார்த்தேன்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top