Naam Iruvar - 5

#5
அய்யய்யோ, விக்ரநாத் and அவிநாத், இரண்டு
பேரையும் இந்த நந்திதா ஒப்பிட்டுப் பார்க்க
ஆரம்பிச்சுட்டாளே,
இந்த அவி
=க்கு கொஞ்சம் கூட விவஸ்தையே
கிடையாது,
அண்ணியா வருபவளிடம் டிஸ்டென்ஸ் மெயின்டேயின்
பண்ண வேண்டாமோ
?
 




#6
‘’விக்’’-க்கு இல்லாத அக்கறை, சக்கரை அவிநாத்-க்கு
எதுக்கு
?
அவிநாத் ஏன் நந்திதாவை வெளியில் மால்=க்கலாம்
கூட்டிப்போகணும்
?
இப்போப் பாரு, அவளோட பிரண்ட்ஸ் குட்டையை
குழப்பி விட்டுட்டாங்களே, விஜி டியர்
?
 




Last edited:
#7
டீசண்ட்டா வந்த கிருத்திகாவை பட்டிக்காடு=ன்னு
திட்டுறானே
, இந்த அவிநாத்,
இவன் எப்படிப்பா
, இவளை மூன்று வருடமாக
காதலித்தான்
, விஜி டியர்?
விக்ரநாத், அவிநாத் இருவரின் பார்வையை வைத்தே
இவங்க மனதைப் படிக்கும்,
வித்தாரக்கள்ளி நந்திதா
,
அண்ணன், தம்பியின் வாழ்க்கையில் ஏதும் விளையாடி
விடுவாளோ, விஜி டியர்
?
 




Manimegalai

Well-Known Member
#8
வித்யாசமா இருக்கு...
ஏன் இப்படி மாறி ரசிக்கிறாங்க...
பேச்சிலர் பார்ட்டியில் என்ன நடக்கும்...
நைஸ் அப்டேட் விஜிமா:)
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement