Very Nice and excellent ud, விஜி டியர்
மூன்று பெண்களைப் பெற்ற, ஒரு மத்தியத்தரத்தந்தையின்
நிலையை, அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், விஜி டியர்
சோ, கிருத்திகாவின் தந்தையின், கெடுபிடியால்தான்
இந்த அவசரத் திருமணமா?
ஆனால், எப்படிப் பெண் மாறினாள், விஜி டியர்?
கிருத்திகா டியர் தான், தம்பி காதலித்தப் பொண்ணு- ன்னு,
இந்த விக்ரநாத், அனிஷியாவிடம் சொல்லலையா?
சொல்ல, சந்தர்ப்பம் வரலையா?
விக்ரநாத்-தான், கிருத்திகாவை லவ் பண்ணுறான்னுத்
தப்பாய் புரிந்துகொண்டு, அனிஷியாம்மா, இந்த முடிவுக்கு
வந்தாங்களா?
waiting for your next lovely ud, eagerly, விஜி டியர்