Mugiliname Mugavari Kodu..! - 5,6

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
ஜாயின் பண்ணின உடனே, ஜி எம்=மை, அப்பான்னு
கூப்பிட்டு கவுத்துட்டியே, நிலா டியர்
நீ, பிழைத்துக்கொள்வாய்
ஹா, ஹா, அருள் இல்லாமல், உனக்கு டிரஸ் எடுக்கத்
தெரியாதா, தீபா டியர்?
ஹா, ஹா, மகேஸ்வரி-யம்மா மிரட்டியே, பையனைப்
பொண்ணு பார்க்க வர சம்மதிக்க வைச்சுட்டாங்களே
சூப்பர்ப், மகேஸ்
ஆனால், தீபாவைப் பெண் பார்த்தது,
ஜீவாவுக்கா?
ஐயோ பாவம், சூர்யா
ஆமாம், இந்த சுதா=ம்மாவிற்கு, சூர்யாவைப்
பார்த்து ஏன் அதிர்ச்சி, உமா டியர்?
அந்த இரு கண்கள், யாரோடது,
உமா செல்லம்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி...
நிலாவ யாரு இப்படி துரத்துவது:confused:
தீபா ஜீவா இருவருக்கும் பிடித்து இருக்கு நைஸ்.. ஆனால் என்ன மர்மம் சுதா ஏன் இப்படி இருக்காங்க:cool:கன்பியூசன் நடுவுல பக்கத்தை காணோம் மாதிரி...சீக்கிரம் அடுத்த 2 எப்பியோட வாங்க.:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top