Mm- Agree 2 help AGRI

Advertisement

Sundaramuma

Well-Known Member
Idea is good fathikka.. Neengale solra madhiri niraya contacts venum idhuku..

Ennoda suggestion, ungaluku farmers therincha.. Ungaluku(namaku) therinja like minded friends serthutu, direct aa avangaloda products vangalam that is without middleman intervention.
என்னால அப்படி வாங்க முடியாது .... ஆனா மூணு வருசமா நம்ம ஊருல விவசாயிகளிடம் நேரடியா
வாங்கி இங்க விக்கிறவங்க கிட்ட தான் மொத்தமா வாங்கிக்கிறேன் ....
எல்லா அரிசி ,பருப்பு , மளிகை சாமான் எல்லாமே .....
 

Kuzhali

Well-Known Member
என்னால அப்படி வாங்க முடியாது .... ஆனா மூணு வருசமா நம்ம ஊருல விவசாயிகளிடம் நேரடியா
வாங்கி இங்க விக்கிறவங்க கிட்ட தான் மொத்தமா வாங்கிக்கிறேன் ....
எல்லா அரிசி ,பருப்பு , மளிகை சாமான் எல்லாமே .....
It's nice mam
 

murugesanlaxmi

Well-Known Member
கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..

ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..

வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..

தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...

உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...

நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..

பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...

பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...

அருமை சகோதரி.

என்னையும் சேர்ந்து கொள்ளுங்கள் , ஆனால் ஒரு கண்டிஷன் எனக்கு தமிழ் வேண்டும். உங்கள் ஐடியா படித்து படித்து பார்த்தேன் புரிவது கஷ்டம். என்னாவேணாம் செய்யுங்கள் அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..

ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..

வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..

தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...

உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...

நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..

பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...

பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
மாற்றங்களை விதைத்தாய்.....
அருமை...பெருமை பாத்தி
உன் வட்டத்தில் இணைவதில்
 

ThangaMalar

Well-Known Member
மாற்றங்களை விதைத்தாய்.....
அருமை...பெருமை பாத்தி
உன் வட்டத்தில் இணைவதில்
ஆமா.. நானும்..

நம் விவசாய பொருட்களை மட்டுமே வாங்குவது, உபயோகிப்பது...
( சற்று விலை அதிகம் என்றாலும்)..
 

kayalmuthu

Well-Known Member
Fathi akka ippo வந்த ஒரு சினிமாவிலல் வந்த Dialouge இது விவசாயிக்கு ஐடி பத்தி தெரியவேண்டியது இல்ல ஆனா ஒவ்வொரு Id peoplekkum விவசாயம் பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும் என்று Evvolo corrctana word,,,,nice fathi akka unga wordings
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top