HI Malli sis
அதிரடி ud.. என்ன வேகம் Kdb.. காதலை சொன்ன உடனே உன்ன தான் கல்யாணம் செய்வேன் சொல்லிரிங்க .....அசத்தல் Boss
என்ன ஒரு நம்பிக்கை Samy mela neega sonna udane ketuduvara...
Vedha kita eruthu இப்படி ஒரு மிரட்டல் - எதிர்பாக்கல...
போற வேகம் பார்த்தா சீக்கிரமே டும் டும் தான் போல ...
What next? waiting to c sis...