Mental Manathil 12

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
காண்டீபன் எதற்கும் அசராத பையன் என்று தெரியும்,ஆனால் காதலையும் கல்யாணம் என்னைதான் செய்யணும் என்று அதிரடியாக சொல்லுதல் ,பையன் இவ்வளவுநாள் தயங்கியதற்கும் சேர்த்து இப்போ அவ்வளவு வேகம்,ஸ்ருதி நல்ல ஒரு தங்கைதான்,எந்த ஒரு இடத்திலுமே தமக்கையை விட்டுக்கொடுத்ததில்லை, இனிமேல் இவர்களாக ஒரு முடிவுக்கு வராவிட்டாலும்கூட வேதாவின் மாமா இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்போல.

நன்றி
Aravin22
 

VATHANY12

New Member
வணக்கம் மேடம்
அருமையான அப்டேட மாம். உங்களுடைய எல்லா கதையும் அப்படிதான். நான் இன்று தான் எங்கட
librariela கனவே கை சேருமா நாவல் எடுத்து படிச்சன் . தமிழச்சி அப்றம் எங்கட தலவர் பேரயே வச்சிருக்கிங்களே.சான்ஸே இல்லமா அவ்ளொ சந்தோசம் ரொம்ப ரொம்ப நன்றிமா.அப்றம் இஙக ஓரு தமிழ் லேடி வேர்க்பண்றதால உங்கட எல்லாற்றbookம் வாங்கி போடுவாஙக. சோ உங்கட நாவல் எல்லாமே london tooting librarila இருக்கு மாம்.
 

sindu

Well-Known Member
Super UD Malli,

KDb nee kd aagitta, amma kitta oru reason, appa kitta oru reason...
Ramesh, Rajesh nu maari maari varuthu....
Age difference eppadi maraikka mudiyum, already samy knows Vedha is managing her car company for 4 yrs... eppadi KD samalikirran nu parpom
KD rajesh varum podhu eppadi pathungi paaya pora
Vedha miratinathukku Rajesh enna seithu vaichu irrukaan???

Thai maaman gave permission in no time :) :) - Just name is enough
Waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top