Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 5

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கண்ணுபட போகுது ஆதிமா சுத்திபோட்டுக்கம்மா
ஏன் சித்ராம்மா? :confused:
ஒரு வேளை தினசரி பதிவுக்காகவோ? :oops::oops:

அப்படின்னா உங்களுக்கு ஒரு தகவல். இது ஏற்கனவே எழுதி முடிச்சு கிண்டிலில் போட்ட கதை. எழுத்துப் பிழை, அங்கங்க லாஜிக் உதைக்குதான்னு ஒரு முறை பாத்துட்டு கொஞ்சம் மசாலா சேர்த்து தர்றேன் அவ்ளோதான்.

நாமளாவது தினசரி அப்டேட் கொடுக்கறதாவது ? :LOL::LOL:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அம்சுமான் என்பவர் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனின் தாத்தா or மூதாதையரா?
இரண்டாவது கொலையானவன் போதை மருந்து விற்ற மகேஷ் என்றால் முதலில் கொலை செய்தது யாரை?
முதலில் இறந்தவனும் இதே போல சட்டத்திற்கு புறம்பான வேலை செய்தானா?
இந்த கொலையாளிக்கும் தேஜஸ்வினிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

எல்லா கேள்வியும் இப்பவோ கேட்டா என்ன பண்றது?.

1. ஆமா, அம்சுமான் பகீரதனின் தாத்தான்னு வச்சுக்கோங்க.

2. ஆமா, அடுத்தடுத்த பதிவுல தெரியும்.

3. ஹ ஹ ஹ.. பானுமா ....:love::love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன் சித்ராம்மா? :confused:
ஒரு வேளை தினசரி பதிவுக்காகவோ? :oops::oops:

அப்படின்னா உங்களுக்கு ஒரு தகவல். இது ஏற்கனவே எழுதி முடிச்சு கிண்டிலில் போட்ட கதை. எழுத்துப் பிழை, அங்கங்க லாஜிக் உதைக்குதான்னு ஒரு முறை பாத்துட்டு கொஞ்சம் மசாலா சேர்த்து தர்றேன் அவ்ளோதான்.

நாமளாவது தினசரி அப்டேட் கொடுக்கறதாவது ? :LOL::LOL:
உங்களுக்கே ஏன் இந்த சந்தேகம், ஆதி டியர்?
அந்த இன்னொரு கிரைம் நாவல் (பிரஸ்காரம்மா or மீடியான்னு நினைக்கிறேன்) அப்டேட்ஸ் தினமும்தான் கொடுத்தீங்களே
 

Haritha

Well-Known Member
Nanum....
Police karane polamba vidara.....
Police kar sikaram kandu pudinga ..

Phone, sim crashes pannitinga..
Will wait
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
@Ambiga Purushothaman @Nachu @Nithichandi @SINDHU NARAYANAN @Janavi @Vijaya RS @Haritha @JRJR @Krishnav @Chitrasaraswathi @banumathi jayaraman

இத்தனை நாளா உங்களுக்கெல்லாம் திரில்லர் புடிக்கும்னு தெரியாம போச்சே!! இத்தனை ரெஸ்பான்ஸ் எதிர்பாக்கவே இல்ல, நன்றி நன்றி.

உங்க ஆதரவு கடைசிவரை வருங்கிற நம்பிக்கையோட...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top